காதலை வென்ற தாய்மை

swami_350_011214030911

விவேகானந்தரின் கம்பீரம் கண்டு மேலை நாட்டுப் பெண் ஒருத்தி அவர் மீது காதல் கொண்டாள். “ உங்களைத் திருமணம் செய்ய நினைக்கிறேன் ‘ என்றாள். “ ஏன் இந்த எண்ணம் உண்டானது? “ என்று வியப்புடன் கேட்டார் விவேகாந்தர்.

“ உங்களைப் போல அறிவாளி குழந்தைக்குத் தாயாக வேண்டும் என்பது தான் என் எண்ணம் “ என்று அவள் பதிலளித்தாள். விவேகானந்தர் அப்பெண்ணிடம் “ நம் இருவருக்கும் திருமணம் நடந்து அறிவாளி குழந்தையைப் பெற பல காலம்  காத்திருக்கவேண்டும். இப்போதே உன் ஆசை நிறைவேறட்டுமே “ என்றார்.

இது கேட்டு அவள் விழித்தபோது “ தாயே இப்போதே என்னை உங்கள் மகனாக ஏற்றுக்கொள்ளுங்கள் “ என்று சொல்லி அவலது எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s