நம் நாட்டின் முதல் பெண்மணிகள்

d g p

இந்தியாவின் முதல் பெண் டி ஜி பி உத்ராஞ்சலைச் சேர்ந்த காஞ்சன் சௌத்ரி

இந்தியாவின் முதல் சதுரங்க வீராங்கனை ரோகிணி காடில்கர்.preethi

வடதுருவத்தில் காலடி வைத்த முதல் இந்திய பெண் ப்ரீத்தி சென் குப்தா.

ராணுவப் பதக்கம் பெற்ற முதல் இந்தியப் பெண் பிம்லா தேவி.

டாக்டர் ஆஃப் சயின்ஸ் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண் சரோஜினி தேவி

முதல் கார் பந்தய வீராங்கனை நவாஸ்சாந்து.bala1-med

வெளி நாடு சென்று பரதம் ஆடிய முதல் இந்தியப் பெண்மணி பால சரஸ்வதி.

விமானம் ஓட்டப் பயிற்சி தரும் இந்திய பெண் கேப்டன் மமதா.

இந்தியாவின் முதல் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் சுசீலா சௌராஸியா.

இந்தியாவின் முதல் பெண் என்ஜீனியர் லலிதா.

இந்தியாவின் முதல் பெண் சபா நாயகர் ஷண்ணோ தேவி.

முதல் பெண் மாலுமி கேப்டன் ரித்து சந்தியா.

இந்திய ராணுவத்தின் முதல் பாராசூட் வீராங்கனை கீதா கோஷ்.o-REITA-FARIA-facebook

உலக அழகி பட்டம் பெற்ற முதல் பெண்மணி ரீட்டா ஃபிரியா.

உலகின் முதல் மருத்துவர் எலிசபெத் பிளாக்வெல்.

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ஆனந்திபாய் ஜோஹி.dr 55

தமிழ் நாட்டின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி.

உலகின் முதல் பெண் பல் மருத்துவர் சின்சினாட்டி நாட்டைச் சேர்ந்த லூசி பிஹாப்ஸ்.

இந்தியாவிலேயே பெண்களை மருத்துவப் படிப்புக்கு முதலில் அனுமதி அளித்தது சென்னைப் பல்கலைக்கழகம்தான்.  1878 ல் நான் கு பெண்கள் டாக்டர் பட்டம் பெற்றனர்.

Advertisements

2 thoughts on “நம் நாட்டின் முதல் பெண்மணிகள்

  1. இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் ரஞ்சனி நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களின் பின்னூட்டம் மனதிற்கு உற்சாகமாக உள்ளது நன்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s