இப்படி மாட்டிகிடலாமா?

ST_20140506135501742705

ஒரு துறவி பொய் சொல்வதில் சமர்த்தர். ‘ நான் காசி போனேன்  பத்ரி நாத் போனேன். அங்கே அதிசயங்களைக் கண்டேன் “ என்றெல்லாம் பொய் சொல்வார். ஒரு முறை ஒரு பெண் அவரிடம் ஆசி பெற்றாள். அவளிடம்  “ அம்மா  நான் மகா மகா சன்னியாசி  சமீபத்தில்தான் பத்ரி நாத்தில் இருந்து வந்தேன் ‘ என்றார்.

“ அப்படியா என்றவள் பத்ரியில் நீங்கள் பார்த்த விசேஷத்தை சொல்லுங்களேன் “ என்றாள். “ அம்மா அங்கே நான் கு மைல் உயரமும் மூன்று மைல் அகலமும் கொண்ட ஒரு கீரைத்தண்டைப் பார்த்தேன் ‘ என்றார் துறவி. அவரது பொய்யை பொய்யாலேயே திருத்த விரும்பிய பெண் ‘ இதென்ன பிரமாதம் நான் கேதார் நாத் போயிருந்தேன். அங்கே ஒரு குயவர் பத்து மைல் நீளமும் ஆறு மைல் அகலமும் கொண்ட சட்டியை பலர் முன்னிலையில் செய்ததைப் பார்த்தேன் “ என்றாள்.

‘ அவ்வளவு பெரிய சட்டியா  நம்ப முடியவில்லையே “ என்ற துறவியிடம் ‘ உம் நீங்க பார்த்த அந்த கீரைத்தண்டை சமைக்க அவ்வளவு பெரிய சட்டி தானே சரியாக இருக்கும் ‘ என்றாளே பார்க்கலாம். துறவி கப்சிப் ஆகிவிட்டார். யாரிடமும் பொய் பேசாதீங்க  பேசினா ஒரு நாள் வசமா சிக்கிக்கிடுவீங்க.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s