பளீர் டிப்ஸ்

downloadவீட்டில் புகை அதிகமாகக் காணப்பட்டால் அறையில் ஈரத்துணியைத் தொங்கவிட்டால் புகை காணாமல் போய்விடும்.4

சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக்கொண்டால் நமது கைகளில் சப்பாத்தி மாவு ஒட்டாது.6b02db83-

மேனி பொன்னிறம் பெற  பொன்னாங்கண்ணிக் கீரையை அடிக்கடி சமைத்துச் சாப்பிட வேண்டும்.ce60d3e7-

பருப்பு சாம்பார் வைக்கும்போது துவரம் பருப்புடன் சிறிது வெந்தயத்தையும் சேர்த்து வேக வைக்க சாம்பார் நாள் முழுவதும் கெடாது.தயிர்-இயற்கையின்-அரு-மருந்து-

தயிர் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் வரை புளிக்காமல் இருக்க அதில் தேங்காய்த் துண்டுகளைப் போட்டு வைக்கவேண்டும்.download (1)

தயிர் பச்சடி செய்யும்போது சிறிது ஓமவல்லி இலையைச் சேர்த்தால் நல்ல மணத்துடன் இருக்கும். சளித் தொல்லையைக் குறைக்கும். download (2)

முட்டைக்கோஸ் பொரியல் மீந்து விட்டால் வடை மாவு அடை மாவுடன் கலந்து விட்டால் மிகவும் டேஸ்டாக இருக்கும்.Evening-Ta

காய்கறிகள் முதிர்ந்தோ பழுத்தோ போகாமல் இருக்க அவற்றின் காம்புகளைத் துண்டித்தோ பிளாஸ்டிக் பைகளில் போட்டு வைப்பது நல்லது.sk14

விருந்தில் வயிறு முட்ட சாப்பிட்டு விட்டால் சிலருக்கு சாப்பிட்ட உணவு நெஞ்சில் நிற்பது போல் தோன்றும். ஒரு சுத்தமான வெற்றிலையை எடுத்து ஐந்தாறு மிளகும் கொஞ்சம் சீரகமும் சேர்த்து வாயில் போட்டு மென்று விழுங்கி விடுங்கள். பிறகு ஒரு தம்ளர் தண்ணீர் குடித்தால் சரியாகிவிடும்.07-

பலகாரங்கள் நமுத்துப் போகாமலிருக்க அவை வைக்கப்பட்டுள்ள பாத்திரங்களின் அடியில் உப்புப் பொட்டலம் ஒன்றைப் போட்டு வைக்கவும்.download (3)

சோம்புவைப் பொடி செய்து வென்னீரில் போட்டுக் குடிக்கலாம். அடிக்கடி உணவில் சேர்க்கலாம். சாப்பிட்ட பின் சிறிதளவு சோம்பை மென்று தின்பது நல்லது. வயிறு உப்புசம் இன்றி நன்றாக இருக்கும். செரிமானத்திற்கு உதவும் வாய் துர் நாற்றம் நீங்கும்.download (3)

முகத்தில் படிந்திருக்கும் எண்ணெய்ப் பசை நீங்க எலுமிச்சைப் பழச்சாற்றுடன் வெதுவெதுப்பான சுடு நீரைக் கலந்து முகத்தைக் கழுவ வேண்டும்.download (4)

சீதாப்பழ மரத்தின் வேர் பல் வலிக்குச் சிறந்த நிவாரணியாகும்.papaya

முகம் பொலிவுடன் விளங்க பப்பாளிப் பழத்தை நன்றாக நசுக்கி சில துளிகள் தேன் கலந்து பூசி வரவும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s