பளீர் டிப்ஸ்

download

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு லவங்கமும் சேர்த்து நன்றாக அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.ht614

கமலா ஆரஞ்சுத் தோலை வெய்யிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்குப் பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் சரும நோய் குணமாகும்.rice-1

சாதம் வடித்த கஞ்சியில் சிறிதளவு உப்பையும் வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே வயிற்றுக்கடுப்பிற்கு குணம் தெரியும்.201411

கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கிவைத்தால் வாய்ப்புண் ஆறும்.வல்லாரை-thamil.co_.uk_

வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்துப் பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.download (3)

எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி வீக்கம் ஏற்பட்டால் வெங்காயத்தை  நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.ht2274

கொள்ளுப்பயறு வேகவைத்து சுண்டலாகச் சாப்பிட்டு வர பருத்த உடல் இளைக்கும்.download (1)

கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அத்துடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் சேர்த்து மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப்போக்கு நீங்கும்.download (2)

முட்டைகோஸூடன் பசுவின் வெண்ணெய் கலந்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.Fenugreek16

அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி குடிக்க தாய்ப்பால் சுரக்கும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s