இயற்கை அன்னை நமக்கு அருளட்டும்

 

கடந்த ஆண்டில் கடும் மழை பெய்து தமிழகம் பாதிப்புக்குள்ளானது. இயற்கையின் விளையாட்டு இது என்றாலும் எதனால் இயற்கை நம்மைத் தண்டித்தது என்பதை உணர்ந்து அதற்கேற்ற ஆன்மிக நடைமுறைகளை வகுத்துக்கொள்வோம்.large_115547783

நீர் நிலைகளில் மீண்டும் ஆடிப்பெருக்கு தை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் சிறுவீட்டுப் பொங்கல் ஆகியவற்றைக் கொண்டாட ஏற்பாடு செய்யவேண்டும்  நதிகள் ஏரிகளுக்கு பூஜை செய்ய வேண்டும்.

நம் வீட்டு குப்பையை கண்ட இடங்களில் வீசி எறியாமல் சுகாதார ஊழியர்கள் வரும்போது அவர்கள் கொண்டு வரும் வாகனங்களில் ஒப்படைப்போம்.

நம் வீட்டு திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் அன்றாட உபயோகத்திற்கு பிளாஸ்டிக் பைகளை அறவே தவிர்க்கவேண்டும். வியாபாரிகள் துணிப்பைகளை மக்களுக்கு வழங்க உறுதியேற்க வேண்டும்.18803367-Nu

முதியோர் இல்லங்களில் வசிக்கும் பெற்றோரை வீட்டுக்கு அழைத்து வருவோம். அவர்களுக்கு செய்த பாவத்திற்கு பரிகாரம் செய்யவேண்டும்.family-watching-tv

டிவி தொடர்களை அறவே தவிர்ப்போம். மாலையில் விளக்கேற்றும் நேரத்தில் நம் வீட்டில் அழுகை சப்தம் கேட்டால் இயற்கை அன்னைக்கு அறவே பிடிக்காது. மீண்டும் தண்டிக்க வருவாள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.butterfly_angel1

எல்லாருக்கும் நல்லது செய்ய வ்ஏண்டும் என்ற எண்ணம் கொள்வோம். பெரு நகரங்களில் வசிப்பவர்கள் கிராமத்து மக்களைப் போல் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுடன் உறவு கொள்வோம். அவர்கள் யார் என்று கூட தெரியாத நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். முதலில் நம்மை மாற்றுவோம். பிறகு இயற்கை தன் நிலையை மாற்றிக்கொள்ளும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s