உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள் பாகம் 2

 

வைட்டமின் டிdownload

முட்டை மீன் தேங்காய் கடலை பட்டாணி துவரை உருளைக்கிழங்கு சர்க்கரை வள்ளிக்கிழங்கு எண்ணெய் வித்துக்கள் உள்ள பொருட்களில் இந்தச் சத்து அதிகம்.

உடலுக்கு ஊட்டத்தையும் வலிமையும் கொடுக்கும். தோல் நோய்கள் இந்தச் சத்து குறைவதால் வருகின்றது. தேங்காய் உருளைக்கிழங்கு போன்ற உணவு வகைகளை வயதானவர்கள் குறைத்துக்கொள்ள வேண்டும். இருபது வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

வைட்டமின் ஈimages

முருங்கைக்காய் முருங்கை விதை கடலை வேர்க்கடலை முந்திரிபருப்பு தேங்காய் பேரீச்சம்பழம் பதநீர் ஆகியவற்றில் இந்தச் சத்து அதிகம் இருக்கின்றது. உடல் ஆரோக்கியத்திற்கும் உயிர்ச்சத்தான விந்துவையும் கருத்தரித்தலுக்கான சினை முட்டைகளையும் வளர்ப்பதற்கு இது உறுதுணை புரிகிறது. வயதிற்கு வராத பெண்கள் கருத்தரிக்காத பெண்களுக்கு இந்தச் சத்து மிகவும் தேவை. ஆண் மலடு பெண் மலடு போக்க இந்தச் சத்து அவசியம்.

வைட்டமின்  கேdownload (1)

வாழைப்பூ அத்திக்காய் மாதுளை வாழைத்தண்டு நெல்லிக்காய் கொய்யாப்பிஞ்சு மொச்சை புளிச்சக்கீரை ஆகியவற்றில் இந்தச் சத்து அதிகம் காணப்படுகிறது. இந்தச் சத்து உடலில் குறைவதால் இரத்தம்  நீற்றுப்போகும். இரத்த ஒழுக்கு ஏற்படும். இரத்தம் உறைதலுக்கு இந்தச் சத்து அவசியமாகிறது.

Advertisements

One thought on “உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள் பாகம் 2

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s