ஜனவரி 26 சம்பவங்கள்

  • 22516711530 ஜனவரி 26 ம் நாளில் இந்தியாவில் மொகலாயப் பேரரசை தோற்றுவித்த பாபர் மறைந்தார்.
  • 1539 ஜனவரி 26ல் ஷெர்ஷா ஹூமாயுனைப் போரில் தோற்கடித்தார். அதே நாளில் ஜஹாங்கீர் மறைந்தார்.
  • 1792 ஜனவரி 26ல் மைசூர் மன்னர் திப்பு சுலதானுக்கும் கிழக்கிந்திய கம்பெனியாருக்கும் போர் மூண்டது.
  • 1814 ஜனவரி 26ல் கிழக்கிந்திய கம்பெனிகள் திப்புவுடன் அமைதி உடன்படிக்கை செய்து கொண்டனர்.
  • ஜனவரி 26ல் கொல்கத்தாவுக்கும் மும்பைக்கும் இடையே முதல்முதலாக ரயில் போக்குவரத்து 1872 ல் தொடங்கியது.
  • 1929 ஜனவரி 26 ல் முதல் உலகப்போரில் பிரிட்டன் துருக்கியைக் கைப்பற்றியது.
  • 1930 ஜனவரி 26ல் லாகூரில் உள்ள ரவி ஆற்றங்கரையில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் இந்தியாவைச் சுதந்திர நாடாக்குவோம் என்று விடுதலை போராட்ட வீரர்கள் உறுதி எடுத்துக்கொண்டனர்.
  • 1950 ஜனவரி 26ல் நம் இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s