எண்களின் வரிசையில் இராமாயணம்

rama

ஏக பத்னி விரதன் சீதா ராமன்.

இரண்டு மகன்களான லவ குசனின் தந்தை ஸ்ரீராமன்.

மூன்று அன்னையர்களான கௌசல்யா சுமித்ரா கைகேயியின் மடிகளில் வளர்ந்தவன்.ஸ்ரீ ராமன்.

நான்கு புதல்வர்களான ராமன் லட்சுமணன் பரதன் சத்ருக்கனின் தந்தை தசரத ராஜன்

ஐம்புலன் அடக்கமுள்ளவன் சீதா தேவி வேடன் குகனை ஐந்தாவது உடன்பிறப்பாக ஏற்றுக்கொண்டவன் ஸ்ரீ ராமன்.

ஆறு எழுத்து இராமயணமும் ஸ்ரீராமஜெயமும் ஆருயிர்களின் வாழ்க்கைக்கு ஊட்ட மருந்தாக இருக்கின்றது.

ஏழு காண்டங்களான [ பால, அயோத்தியா, ஆரண்ய, கிஷ்கிந்தா, சுந்தர யுத்த உத்தர காண்டம் ] இராமாயணம் ஒரு  நல்ல அகராதி.

எட்டு எழுத்து எழிலான சுந்தர காண்டத்தின் நாயகன் ஆஞ்சனேயன்.

நவமி திதியில் சூரியகுலத்தில் மானிடனாக அவதரித்தவன் ஸ்ரீ ராமன்.

பத்து தலை அரக்கன் இராவணனை அழித்தவன் ஸ்ரீராமன்.

Advertisements

One thought on “எண்களின் வரிசையில் இராமாயணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s