பனிக்கால நிவாரணி

Milagu

பனிக்காலத்தில் தாக்கும் ஜலதோஷத்திற்கு மிளகு நல்லது. உடலுக்குத் தேவையான வெப்பத்தைத் தரும் உணவுப்பொருட்களில் சற்றுக் கூடுதலாக மிளகைப் பயன்படுத்தலாம். உதாரணமாக பொங்கல் அடை அவியலில்.Evening-Tamil-News-Paper_3200495244

சர்க்கரைக்கு மாற்றாக பனை வெல்லம் பனங்கற்கண்டு பயன்படுத்தலாம். பாலில் சர்க்கரைக்குப் பதில் பனங்கற்கண்டை சேர்க்கலாம். வெல்லப் பணியாரம் அதிரசம் போன்றவை குளிர்காலத்தில் சூடு தந்து ஆரோக்கியம் தரும்.

Ingefära or as it is known in English, Ginger. I got the idea when a net friend of mine used one picture similar to this one on her web page.

குளிர்காலத்தில் பனியின் தாக்கம் அதிகம் இருப்பதால் தலைவலிக்கு இஞ்சி நல்ல மருந்தாகும். இஞ்சியைத் தோல் நீக்கி துண்டு துண்டாகச் சீவி அரைத்து அந்தப் பசையை வலி உள்ள இடத்தில் தடவி வர வலி போய்விடும்.download

மழைக் காலங்களில் ஜலதோஷத்தினால் அடிக்கடி மூக்கடைப்பு ஏற்படும். எரியும் விளக்கில் மஞ்சளை சுட்டு அதன் புகையை இரு நாசித்துவாரங்கள் வழியாகவும் மாறி மாறி சுவாசிக்க மூக்கடைப்பு நீங்கும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s