வித்தியாசமான பொங்கல் கொண்டாட்டங்கள்

bengal

மேற்கு வங்க மக்கள் பொங்கல் பண்டிகையை காசாகர் மேளா என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள்.  “ சாகர் “ என்றால் வற்றாத கடல் என்று பொருள். அன்று கங்கை நதியில் நீராடி கும்மியடித்து ஆடிப்பாடி விருந்துண்டு கொண்டாடி மகிழ்வர்.punjab

பஞ்சாப் மானிலத்தில் லோகிரி திரு நாள் என்ற பெயரில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கலன்ரு தீ மூட்டி யாகம் வளர்த்து சோளப்பொரி  இனிப்பு அரிசியைத் தீயில் போட்டு கிராமியப் பாடல்கள் பாடி மகிழ்வார்கள். காவியில் அரிசி கலந்து அதை சாந்துபொட்டாக சகோதரிகள் நெற்றியில் இட்டு நன்றாக அவர்கள் வாழ இறைவனிடம் வேண்டுவர்.sankranthi

உத்திரப்பிரதேசத்தில் பொங்கலன்று வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு ஒரு தட்டில் கரும்புத்துண்டை வைத்து வெற்றிலைப் பாக்குடன் தாம்பூலமாக கொடுப்பது வழக்கம்.assam

அஸ்ஸாம் மானில மக்கள் போகலி பிஹி என்ற பெயரில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். அன்றைய தினம் அவர்களது பாரம்பரிய உடை அணிந்து வயல்வெளிகளில் கொட்டகைப் போட்டு இரவு முழுவதும் ஆடல் பாடல் சுவையான விருந்து என மகிழ்வர். விடியற்காலை அந்த கொட்டகைகளுக்கு தீ மூட்டி பய பக்தியுடன் வழிபடுவர்.download (1)

குஜராத் மானில மக்கள் பொங்கல் திரு நாளை புனித திரு நாளாகக் கருதுகின்றனர். அன்று புது பாத்திரங்கள் வாங்கி பயன்படுத்துவர். அனைவரும் மாடிக்குச் சென்று பட்டம் பறக்கவிட்டு மகிழ்ச்சியாகக் கொண்டாடுவர்.download

மகாராஷ்டிர மக்கள் குறிப்பாக மராத்தி பேசும் மக்கள் சர்க்கரைப்பாகில் உணவு நிறங்கள் கலந்து பாதாம் முந்திரி பிஸ்தா அக்ரூட் எனப் பாகில் போட்டு எடுத்து அதைக் கடவுளுக்குப் படைப்பார்கள்.

 

 

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s