இருமலுக்கு இதமாக………….

download

துளசி இலைகளைப் பறித்து அலசி வைக்கவும். பத்து மிளகுகளைப் பொடிக்கவும். சித்தரத்தை சிறிது எடுத்துக்கொள்ளவும். 600 மிலி தண்ணீரில் துளசி இலை மிளகுப்பொடி சித்தரத்தை சேர்த்து கொதிக்கவைத்து 200 மிலியாக வற்றியது இறக்கி வடிகட்டி ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து இளஞ்சூட்டில் பருகவும்  குளிர்காலத்தில் ஏற்படும் சளி இருமலுக்கு நல்ல மருந்து சட்டென நிவாரணம் கிடைக்கும்.download (1)

புழுங்கலரிசியை லேசாக வறுக்கவும். பொட்டுக்கடல் பனங்கற்கண்டு தலா இரண்டு ஸ்பூன் சிறிது உப்பு மிளகு அனைத்தையும் ப்டி செய்து வைத்துக்கொண்டு அவ்வப்போது வாயில் போட்டுக்கொள்ளவும். இது வறட்டு இருமலுக்கு நல்ல நிவாரணம் தரும்.Milagu

சுக்கு மிளகு பூண்டு நசுக்கிப் போட்டு நல்லெண்ணெய்யில் சேர்த்துக் காய்ச்சி தலைக்கு தேய்த்து குளித்து வர நீக்கோர்வை நீங்கி தலைவலி குறையும்.

Ingefära or as it is known in English, Ginger. I got the idea when a net friend of mine used one picture similar to this one on her web page.
Ingefära or as it is known in English, Ginger. I got the idea when a net friend of mine used one picture similar to this one on her web page.

சுக்கைத் தூள் செய்து மைய அரைத்து சிறிது பால் சேர்த்து நன்றாக வதக்கி இளஞ்சூடான பதத்தில் வலியுள்ள கை கால் மூட்டுக்களில் பூசி வர வலி குறையும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s