கரும்பு = கன்னல் = கழை

B823796642Z_1_2014_1708395g

சங்க காலத்தில் கரும்புக்கு கன்னல் கழை புனர்பூசம் இக்கு  வேய் வேழம் ஆகிய பெயர்கள் உண்டு. தொல்காப்பியம் கரும்பினை புல் என்று கூறுகிறது.

சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன் தென் பசிபிக் தீவுகளில்தான் கரும்பு முதன் முதலில் பயிரிடப்பட்டது

கரும்பு அதியமானின் முன்னோர்களால் இந்தியாவிற்குள் கொண்டு வரப்பட்டதாக ஔவையார் தன் பாடல் ஒன்/றில் கூறுகிறார்.11-sugarcane-600

கரும்பு உடலுக்குப் பருமனையும் சக்தியையும் கொடுக்கிறது. சிறு நீரகக் கோளாறுகளைச் சரிசெய்கிறது. வயிற்றில் உள்ள அசுத்தத்தை வெளியேற்றுகிறது. வாய் துர் நாற்றத்தை நீக்குகிறது. வாந்தி பித்தத்தைப் போக்குகிறது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s