108 க்கு என்ன அவ்வளவு சிறப்பு?

 

படைத்த கடவுளுக்கும் அவனது படைப்புக்கும் உள்ள தொடர்பை விளக்கும் எண்ணாக 108 திகழ்கிறது. பிரார்த்தனை வேண்டுதல் என்று வரும்போது அன்றாடம் நாம் 108 முறை ஜெபிக்கிறோம்.download (2)

உதாரணம் வேதத்தில் 108 உப நிடதங்கள்

பஞ்சபூத தலங்கள் அறுபடை வீடுகள் என்பது போல சைவ வைணவ திவ்யக்ஷேத்திரங்கள்—108

பிரபஞ்ச அமைப்பில் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் சந்திரனின் விட்டத்தைப்போல 108 மடங்கு

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் சூரியனின் விட்டத்தைப்போல் 108 மடங்கு.

அரச மரத்தையும் பல தெய்வங்களையும் வலம் வருவது 108 முறை.nataraja_zw95

நடராஜரின் கரணங்கள் 108 தாளங்கள் 108 அர்ச்சனையில் நாமங்கள் 108.

சூரியனின் விட்டம்  பூமியின் விட்டத்தைப் போல் 108 மடங்கு.

தாவோ தத்துவத்தில் 108 தெய்வீக நட்சத்திரங்கள்.

திபெத்திய புத்த சமயம் பிரிவில் பாவங்களின் எண்ணிக்கை 108.

ஜப்பானிய ஷிண்டோ சமயத்தில் புது வருடம் 108 மணி ஓசையுடன் வரவேற்கப்படும்.tandava_poster

இந்த ஓசை 108 வகை மனத்தூண்டுதல்களை நாம் வெற்றி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

மஹா நிர்வாணத்தை அடைய 108 படிகள் உள்ளதாக புத்தமதம் கூறுகிறது.hqdefault

முக்தி நாத் க்ஷேத்திரத்தில் 108 சிவ சன்னதிகள் உள்ளன.

உடலில் 108 மர்ம ஸ்தானங்கள் என வர்மக்கலை கூறுகிறது.

குங்ஃபூ கலை உடலில் 108 அழுத்தப் புள்ளிகள் இருப்பதாகக் கூறுகிறது.

சீக்கிய குருமார்கள் 108 முடிச்சுகள் உள்ள கம்பன் ஜெபமாலையையே பயன்படுத்துகிறார்கள்.வர்மம்-மர்மம்-thamil.co_.uk_

108 சக்தி நாடிகள் உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து இதய ஸ்தானத்தில் குவிவதாக தந்திர சாஸ்திரம் கூறுகிறது.

108 என்பது வரையறைக்கு உட்பட்ட எண்ணிக்கையாக இருந்துகொண்டு வரம்பற்ற நிலையை உணர்த்துகிறது.

1 என்பது கடவுளை அல்லது உயர் உண்மையையும்   0 என்பத் சூனியத்தை அல்லது ஆன்மீகச் சாதனையில் முழுமையையும்  8 என்பது எட்டு திக்குகளிலும் உள்ள எல்லையற்ற ஆகாயத்தையும் குறிக்கும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s