பாட்டியின் அடிமை

paari

பரம்பு நாட்டை ஆண்ட வள்ளல் பாரி படர்வதற்கு பந்தல் இல்லாமல் பூங்கொடி வாடியது கண்டு தன் தேரையே பந்தலாக நிறுத்தினான். அவனது வள்ளல் குணத்தை உலகமே பாராட்டியது.  சிற்றரசான பாரி புகழ் பெறுவதைக் கேள்விப்பட்ட சேர சோழ பாண்டிய மன்னர்கள் பொறாமை கொண்டனர். தந்திரமாக அவனிக் கொன்றனர். இதன் பின் பாரியின் மகள்களான அங்கவை சங்கவை அனாதை ஆயினர்.large_163446220

ஒரு நாள் காட்டுவழியில் வந்த கொண்டிருந்த அவ்வையார் அவர்களைச் சந்தித்தார். பருவ வயதை அடைந்தும் இருவரும் திருமணமாகாமல் இருப்பது கண்டு வருந்தினார். மாப்பிள்ளையைத் தேடும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். சிற்றரசன் ஒருவனை மணமகனாகத் தேர்ந்தெடுத்து திருமணத்திர்கு நாள் குறித்தார். மண ஒலையை மூவேந்தருக்கும் அனுப்பினார். கல்வியில் சிறந்த அவ்வையாரை மூவேந்தர்களாலும் புறக்கணிக்க முடியவில்லை. மூவரும் ஒன்று சேர்ந்து திருமணத்திற்கு வந்ததை கண்ட அவ்வையார் “ அந்தணர் வளர்க்கும் முத்தீ போல மூவரும் இங்கு ஒன்று கூடிவிட்டீர் “ என்று ஒரு பாடலைப் பாடினார். பாராளும் வேந்தருள் அவரது பாட்டுக்கு அடிமை என்று மக்கள் அவரைப் போற்றினர்.ST_20151020133553325084

Advertisements

One thought on “பாட்டியின் அடிமை

  1. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
    இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s