ஆஹா தகவல்

china

சீனாவில் கிறிஸ்துமஸ் அன்று பட்டுத்துணியிலான பல்லக்கில் குழந்தை இயேசுவின் உருவத்தை வைத்து அலங்காரம் செய்து ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள். குழந்தை இயேசு பூமியில் அவதரித்ததை அந்த நாட்டுக் கிறிஸ்துவர்கள் வரவேற்கும் இந்த வைபவத்தில் ஊர்வல வழியெங்கும் பலவித வண்ண விளக்குகளும் தோரணங்களும் கட்டி அலங்கரிக்கும்.DSC05536

தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு மீனவர் கிராமத்தில் கேட்கும் வரம் தரும் சிலுவை நாதர் ஆலயம் உள்ளது. தனிச்சிறப்பு மிக்க இந்த ஆலயத்தை சின்ன ஜெருசேலம் என அழைக்கின்றனர். இந்த ஆலயத்தில் இயேசு சுமந்த சிலுவையின் ஒரு பகுதி உள்ளது.images-71

1577 ல் வெளிவந்த தமிழின் முதல் கிறிஸ்துவ இலக்கியம் தம்பிரான் வணக்கம். பைபிள் 200 ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. உலகிலேயே மிக அதிக மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் விவிலியம்தான். 1995 ஆம் ஆண்டு வரை 2123 மொழிகளில் பைபிள் மொழிப்பெயர்க்கப்பட்டது.worlds-largest-bible1

உலகிலேயே மிகப் பெரிய பைபிள் லாஸ் ஏஞ்சல் நகரில் உள்ள சர்ச்சில் உள்ளது.  இதன் நீளம் 4 அடி ஒரு அங்குலம். எடை 500 கிலோ. இது ரப்பர் அச்சினால் அச்சிடப்பட்டுள்ளது. இதன் உயரம் 2 அடி 9 அங்குலம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s