வெளி நாடுகளில் கிறிஸ்துமஸ்

 

பெர்லின்download

இரண்டாகப் பிரிந்திருந்தபோது இரு நாடுகளுக்கும் இடையே சுவர் எழுப்பப்பட்டு அதன் நடுவே ஒரு கதவு அமைக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் அன்று மட்டும் அந்தக் கதவு திறக்கப்பட்டு இரு நாட்டு மக்களும் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வர். மற்ற நாட்களில் இந்தக் கதவு மூடப்பட்டிருக்கும்.

ஜெர்மனி  ஆஸ்திரியாger,amu

கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிக்கும் பழக்கம் ஜெர்மனி ஆஸ்திரியா போன்ற ஐரோப்பிய நாடுகளில் அறிமுகமாகியிருப்பினும் இங்கிலாந்தில்தான் அல்பெர்டினால் என்ற மன்னன் கிறிஸ்துமஸ் மரத்தை இலைகள் பூக்களைக் கட்டி அலங்கரிக்கும் வழக்கத்தை ஆரம்பித்தார்.

பின்லாந்து

Kuva fotoplan ky / Timo Lindholm

நாட்டில் கிறிஸ்துமஸ் அன்று போக்குவரத்து நிறுத்தப்பட்டு மக்கள் தேவாலயங்களுக்குச் செல்ல சறுக்கு வண்டியை பயன்படுத்துவர்.

ஸ்வீடன்sweden

ஸ்வீடன் நாட்டில் மக்கள் கிறிஸ்துமஸ் மரங்களை அலங்கரிக்கும்போது பச்சை இலைகளைப் பயன் படுத்துவதில்லை. ஏனெனில் அந்த நாட்டில் யாராவது இறந்தால் இறப்பின் சின்னமாக பச்சை மரம் இருப்பதால் பூக்களை மட்டுமே பயன்படுத்தி கிறிஸ்துமஸ் மரங்களை அலங்கரிப்பர்.

அமெரிக்காamerican_christmas

அமெரிக்காவில் மக்கள் மின்னல் வேகத்தில் தங்கள் வாகனங்களை கிறிஸ்துமஸ் பண்டிகையன்று செலுத்துவது வழக்கம். விதிகளை மீறும் வாகனங்களின் மீது போலீசார் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளை ஒட்டி அனுப்புவர்.cottages

கிறிஸ்து பிறந்ததைச் சித்தரிக்கும் கிறிஸ்துமஸ் குடில்கள் விதவிதமான அலங்காரங்களுடன் அமைக்கப்படும். இதனை முதன் முதலில் புனித பிராஸிஸ் என்பவர் 1722 ம் ஆண்டில் அறிமுகப்படுத்தினார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s