ஆஹா டிப்ஸ்

custard-apple1

சீத்தாப் பழத்தின் தோல் விதை இலை மரப்பட்டை அனைத்துமே மருத்துவ குணம் கொண்டவை. இதில் விட்டமின் சி கால்சியம் மாவுச்சத்து புரதம் தாது உப்பு கொழுப்பு நார்ச்சத்து பாஸ்பரஸ் இரும்புச்சத்து உள்ளது. கஷாயம் வயிற்றுப்போக்கை நீக்கும். வேர் கருச்சிதைவைக் கட்டுப்படுத்தும். இலைகளை அரைத்து புண்களில் பூசினால் உடனடியாகக் குணமடையும். விதைகளைப் பொடித்து சம அளவு பயத்தம் மாவுடன் கலந்து தலையில் தேய்த்துக் குளித்து வர முடி உதிராது  பேன் பொடுகுத் தொல்லை ஒழியும்.28-sugarcane-juice-300

தினமும் காலை மாலை வெறும் வயிற்றில் கரும்புச்சாறு ஒரு தம்ளர் குடிக்க சிறு நீர் பாதையிலுள்ள கற்கள் கரையும். குடல்புண் குணமாகும் கரும்பைக் கடித்து சுவைத்துச் சாப்பிட பற்களில் உள்ள அழுக்குகள் நீங்கும் பற்கள் உறுதிப்படும். புகை நிலக்கரி சுரங்கம் போன்ற கரி மாசுப் பகுதியில் வசிப்போர்கள் நாள் தோறும் அவசியம் ஒரு தம்ளர் கரும்புச்சாறு அருந்துவது நல்லது.   நுரையீரலில் மாசு சேராது.download

உருளைக்கிழங்கை இரண்டு நிமிடம் உப்பு கலந்த வென்னீரில் ஊறவைத்து எடுத்து வைத்தால் பல நாட்கள் கெடாமல் இருக்கும். உருளைக்கிழங்கை சீக்கிரம் வேகவைப்பதற்கு அதனுடன் சிறிதளவு மஞ்சள் பொடியும் எண்ணெயும் சேர்க்க வெண்டும். உருளைக்கிழங்கை வேகவைத்த  நீரில் வெள்ளி எவர்சில்வர் பாத்திரத்தைக் கழுவினால் அதிலுள்ள கரைகள் நீங்கிவிடும்.download (1)

இரத்த சோகை சரும வறட்சி போன்ற பிரச்னைகளுக்கு உலர்ந்த கறுப்பு திராட்சைகளை முதல் நாள் ஊறவைக்கவும். மறு நாள் காலை வெறும் வயிற்றில் பழங்களை மென்று தின்று ஊற வைத்த தண்ணீரைக் குடிக்கவேண்டும். தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும். மலச்சிக்கல் வராது.6fc2c-heatermosquitorepellent

கொசுவர்த்திச் சுருள் லிக்விட் சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. எனவே 200 மிலி தண்ணீரில் 50 கிராம் சர்க்கரையை நன்றாக கரைத்து அதன் மேல் இரண்டு டீஸ்பூன் ஈஸ்ட் போடவும் கலக்கக்கூடாது. இந்தக் கரைசலை கொசு வரும் இடங்களில் வைத்தால் பத்து நாட்களுக்கு கொசுத்தொல்லை இருக்காது.01-totalbeauty-logo-bat-a-lash-smokey-eye

கண் புருவம் சிலருக்கு நரைத்துவிடும். இவர்கள் நெல்லிக்காய் சாறு அவுரி இலைச்சாறு இரண்டையும் சம அளவு எடுத்து அதனுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வர புருவ நரை மறையும்.

 

4 thoughts on “ஆஹா டிப்ஸ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s