மாவலியோ மாவலி

08-karthigai-deepam300

மஹாபலி சக்ரவர்த்தி முற்பிறவியில் எலியாக இருந்தார். சிவாலயத்தில் கார்த்திகை பௌர்ணமியன்று லேசாக எரிந்துகொண்டிருந்த தீபத் திரியை சற்று இழுத்ததால் தீபம் அதிக ஜோதியுடன் பிரகாசித்தது. எலி பயந்தோடியது. அறியாமலேனும் தீபத்தை பிரகாசமாக எரியவைத்த புண்ணியத்தால் அந்த எலி மறு ஜென்மத்தில் மஹாபலி சக்ரவர்த்தியாகப் பிறந்தது. பூர்வ ஜன்ம நினைவும் அடைந்தது. அந்த மஹாபலி தன் ஆட்சியில் கார்த்திகை தீப உற்சவத்தை அளவு கடந்த சிரத்தையுடன் அனுஷ்டித்து வந்தார். தான் பரமபதத்தை அடையும் காலத்தில் பகவானிடம் பிரார்த்தித்தார். உலக மக்கள் எல்லோரும் இந்த கார்த்திகை தீப உற்சவத்தை கடைப்பிடித்து நன்மை பெற வேண்டும் என்று அதனால் கார்த்திகை தீப உற்சவம் செய்ய்ம் மக்களுக்கு இருமடங்கு நன்மை உண்டானது. அவரிடம் காட்டும் நன்றியே சிறுவர்கள் கூவும் மாவலியோ மாவலிTN_111201164312000000

Advertisements

2 thoughts on “மாவலியோ மாவலி

  1. இந்தக் கதை எனக்கு இதுவரை தெரியாது. கார்த்திகை தீபத்தன்று மாவலியோ மாவலி என்று கூவுவார்கள் என்பதும் இப்போது தான் தெரிய வந்தது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s