டிப்ஸோ டிப்ஸ்

download (3)

சந்தனப்பொடியுடன் சுத்தமான பன்னீரையும் சேர்த்து முகத்தில் பூச பருக்கள் சிவப்பு கொப்புளங்கள் மறைந்து முகம் வசீகரமடையும்.05-saffron

தேங்காய்பாலில் சிறிது குங்குமப்பூவைச் சேர்த்து அரைத்து முகத்தில் பூசிக்கொண்டால் முகத்தில் பருக்கள் மறையும்.ht1444

கூந்தல் மிக அதிகமாக உதிரும்போது வெந்தயக்கீரையை அரைத்து தலையில் தடவிக்கொண்டு சிறிது நேரம் கழித்து கூந்தலைத் தண்ணீரால் அலசினால் முடி உதிர்வது நிற்கும்.download (2)

ஞாபக மறதி உள்ளவர்கள் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தூதுவளைக் கீரையை சமைத்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகமாகும்.07-1370589841-9-hennaleaves

மருதாணி இலையின் சாறை சோப்புடன் சேர்த்து அரைத்து தேமல் உள்ள இடத்தில் பூச தேமல் மறையும்images

வெள்ளை வெங்காயத்தை நசுக்கி சாறு பிழிந்து வலிப்பு வந்தவரின் காதில் இரண்டு மூன்று சொட்டுக்கள் விட்டால் வலிப்பு அடங்கிவிடும்.download (1)

நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் மூச்சுதிணறல் நீங்கும்.download

அதிரசம் செய்த பின் ரொம்பவும் கெட்டியாக விட்டால் இட்லி குக்கரில் வைத்து ஆவியில் லேசாக வேக வைத்து எடுக்க மெத்தென்று மிருதுவாகிவிடும்.15

முறுக்கு மாவு கெட்டியாகிவிட்டால் அதை இளக்கவும் வழி உள்ளது. சிறிது தேங்காய்ப்பாலை சேர்த்து பிழிந்து பாருங்கள்  எளிதில் பிழிய வருவதுடன் சுவையும் கூடுதலாக இருக்கும்.

Advertisements

One thought on “டிப்ஸோ டிப்ஸ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s