மிகப் பெரிய கிரகம்

download

வியாழன் எனப்படும் குரு கிரகம் ஆங்கிலத்தில் ஜூபிடர் ஈனப்படுகிறது. சூரியனை சுற்றி வரும் கிரஹங்களின் வரிசையில் வியாழன்  ஐந்தாம் இடத்தைப் பெறுகிறது. நவக்கிரஹங்களில் மிகப்பெரிய கிரஹமும் இதுவே. பூமியைப் போல 1300 மடங்கு பெரியது என்றால் அதன் அளவை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.  பரப்பளவு கூடுவதால் எடை கூடுவதும் இயற்கையே. இது பூமியைவிட 318 மடங்கு எடை கூடுதலானது. பூமி 231/2 டிகிரி அச்சில் சூரியனை சுற்றுவதால் தட்ப வெப்ப நிலை மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் வியாழன்  நேரான நிலையில் சூரியனை சுற்றுவதால் இங்கு தட்பவெப்பம் மாறாது.images

வியாழனில் வெளிச்சம் அதிகம். மொத்த சூரிய ஒளியில் 51 சதவீதத்தை  வியாழன் கிரஹமே பெறுகிறது. மீதியைத்தான் மற்ற கிரஹங்கள் பகிர்ந்து கொள்கின்றன.  ஆனால் ஒரு அதிசயம். சிறிய பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக்கொள்ள 24 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது. ஆனால் பெரிய வியாழன் தன்னைத்தானே சுற்ற 10 மணி நேரம் தான் ஆகும்.images (1)பூமியில் இருந்து வியாழன் 63 லட்சம் கிமீ தூரத்தில் உள்ளது. இதன் மேற்பரப்பு பட்டைபட்டையாகவும் வாயுக்கள் சேர்ந்து கருமேகம் சூழ்ந்தது போலவும் காட்சி தரும். இதில் ஆக்ஸிஜன் கிடையாது. ஹைடிரஜன் மெதின் அமோனியா ஆகிய வாயுக்கள் உள்ளன. இதன் வெப்பம் எப்போதும் 102 டிகிரி பாரன் ஹீட்டாக இருக்கும். இது ஒளி மிகுந்து இருப்பதால் பொன் போல வான மண்டலத்தில் ஜொலிக்கும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s