ஆஹா தகவல்

Draksharama_LordShiva

ஆந்திராவில் உள்ள பஞ்ச ஆகம க்ஷேத்திரங்கள் அமராவதி, பீடாபுரம், பீமாவரம், பாலகொள்ளு, திராட்சாராமம்   இதில் திராட்சாராம் சிவன் சுமார் 15 அடிக்கு மேல் நீண்ட உயரமான பாணம் கொண்டவர் தரை தளத்தில் ஆவுடையார் மட்டுமே இருப்பார் முதல் மாடி இரண்டாம் மாடி என ஒவ்வொரு தளமாக பாணத்தை தரிசித்துக் கொண்டே சென்றால் மூன்றாம் மாடியில் பாணம் முடித்து பூ வைத்திருப்பார்கள் இதுபோல அமைப்புடைய கோயில் வேறு எங்குமே இல்லை இது ஓர் உலக மகா அதிசயம்gold_0

குளிகை நேரத்தில் என்ன காரியம் செய்தாலும் இரட்டிப்பாகும் வீடு நகை வாங்குவது தொழில் தொடங்குவது போன்ற எந்த நல்ல காரியங்களை செய்வதும் பெருக்கத்தைத் தரும்download

நாம் வெயிலுக்கு இதமாக இருக்கும் என்று வாங்கிப் பருகும் சாஃப்ட் டிரிங்ஸ் என அழைக்கப்படும் ஏரியேடட் டிரிங்ஸினால் நம் உடலுக்கு பல்வேறு வகைகளில் தீங்கு ஏற்படுகிறது எலும்புகளில் உள்ள கால்சியம் சத்து குறைந்து ஆஸ்டிரியோ போரோஸில் என்ற நோய்க்கு ஆளாகிறோம் உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது சிறுநீரகத்தில் கல் போன்ற நோய்களை உருவாக்குகிறது எனவே செயற்கை குளிர்பானங்களை தவிர்த்து இயற்கை பழச்சாறுகளையே பருகுவோம்images

இருகைகளையும் ஒன்றாக வைத்து நடுவிரல்களை மட்டும் மடித்து மற்ற விரல்களை விரித்து விரல் நுனிகள் தொடும்படியாக சேர்க்கவும் கட்டைவிரல் நம் பெற்றோர்களையும் ஆள்காட்டி விரல் நம் சந்ததிகளையும் மோதிர விரல் தவிர ஏனைய விரல்கள் பிரிந்து விடும் எக்காலத்திலும் இவர்கள் நம்முடன் இருக்கமாட்டார்கள் ஆனால் கணவன் மனைவி எப்போதும் சேர்ந்து இருக்க வேண்டும் என்றுதான் மோதிர விரலில் மோதிரம் அணிகிறார்கள்.download (3)

நமது முன்னோர்கள் பயன்படுத்திய செப்புப்பாத்திரங்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருபவை இதில் தண்ணீர் ஊற்றி வைத்தால் 4 மணி நேரத்தில் நீரிலிருக்கும் கிருமிகள் அழிக்கப்படுகின்றன என ஆய்வு ஒன்று கூறுகிறது  முக்கியமாக வயிறு உபாதைகள் மற்றும் வயிறு சார்ந்த பிரச்னைக:ள் குறைகின்றன தைராய்டு சுரப்பிகளை கட்டுப்படுத்துகிறது மூட்டுவலியைக் குறைக்க உதவுகிறது மூளையின் செயல்திறன் அதிகரிக்கிறது சிவப்பு இரத்த அணுக்கள் உடலில் பெருமளவில் உற்பத்தி செய்யப் பயன்படுகிறது எனவே செப்புப் பாத்திரத்தில் வைத்த தண்ணீரை பருகுவோம்

Advertisements

One thought on “ஆஹா தகவல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s