ஆதி வினாயகர்

IMG-20150921-WA0007

ஆதி முதல்வன் என்று போற்றப்படும் ஆனைமுகத்தான் ஆரம்பக் காலத்தில் நர [ மனித ] முகத்துடன் காட்சி தந்தார் என்கிறது புராணம் அந்த வகையில் தாராபுரத்தில் ஸ்ரீ தில்லாபுரி அம்மன் கோயிலில்  மனிதத் தலையுடன் ஆதி வினாயகர் காட்சி தருகிறார்

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா புளியஞ்சோலை என்னுமிடத்தில் ஆதி வினாயகர் என்ற பெயரில் மனித முகத்துடன் யாழி வாகனத்தில் அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்athi ganapathi

நன்னிலம் பூந்தோட்டம் அருகே உள்ள செதிலபதி தலத்தில் மனித முகத்துடன் வலது காலைத் தொங்கவிட்டு இடதுகாலை மடித்து இடது கையை இடது கால்மீது வைத்து வலது கையை சற்று சாய்த்து அபயகரம் காட்டுகிறார்  இன்று மின்னஞ்சலில் இவரின் படத்தை என் சின்ன மாப்பிள்ளை அனுப்பிவைத்ததை பார்த்தபோது எனக்கு வந்த மலரும் நினைவுகள்   இவரை நான் 1978ல்  என் அம்மாவழி பாட்டியுடன் தரிசித்தது நினைவுக்கு வந்தது  ஆதி வினாயகர் மட்டுமல்ல இவர் அதிசய வினாயகரும் நல்லா வேண்டிக்கோ என என் பாட்டி சொன்னதும் இன்றும் என் காதுகளில் ஒலிக்கிறது அரிதான கோலத்தில் காட்சிதரும் ஆதி வினாயகரி தரிசித்தால் துயரங்கள் நீங்கும்  மகிழ்ச்சி பொங்கும்

Advertisements

2 thoughts on “ஆதி வினாயகர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s