பலம் தரும் நிலக்கடலை

download (1)

அனைவராலும் பெரிதும் விரும்பி சாப்பிடப்படும் வேர்க்கடலைக்கு நிலக்கடலை  மணிலாக்கொட்டை என பல பெயர்கள் உள்ளன் மணிலா என்ற ஊரில் விளைந்ததால் மணிலா பயறு மணிலாக்கொட்டை என்ற பெயர் பெற்றது வேரில் காய்ப்பதால் வேர்க்கடலை  நிலத்தில் காய்ப்பதால் நிலக்கடலைimages (1)

பட்டாணிக்குப் பதிலாக நிலக்கடலையைப் பயன்படுத்தலாம் கத்தரிக்காய் உருளைக்கிழங்கு கருணைக்கிழங்கு போன்ற ஏதாவது காய் கிழங்குடன் சேர்த்து குழம்பு குருமா வறுவல் பொரியல் செய்யலாம் நிலக்கடலையுடன் பச்சைமிளகாய் பொட்டுக்கடலை உப்பு சேர்த்து சட்னியாக சாப்பிடலாம் வேகவைத்து சுண்டல் செய்து சாப்பிடலாம் வறுத்து மிளகாய்பொடி  உப்பு தூவி சாப்பிடலாம் imagesநிலக்கடலையை பொடித்து காய்கறி வறுவலில் தூவலாம் வெண்பொங்கலில் முந்திரிக்குப் பதில் நிலக்கடலையை வறுத்து போடலாம் நிலக்கடலையைப் பொடித்து பாயசம் வைக்கலாம் வெல்ல உருண்டை செய்யலாம்download

நிலக்கடலை செடியின் இலை மருத்துவ குணம் வாய்ந்தது  நிலக்கடலையின் மெல்லிய தோலை வெல்லத்துடன் கஷாயம் வைத்துப் பருக சீதபேதி சரியாகும் இலைகளை அரைத்து மஞ்சள் தூளுடன் கலந்து பூச வெட்டுக்காயம் ஆறும்  நிலக்கடலையை பொடித்து காய்ச்சி ஆறிய பாலுடன் கலக்கவும் ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் நெய்விட்டு இக்கலவையைப் போட்டு கிளறி பனங்கல்கண்டுடன் சாப்பிட ஆண் மலட்டுத்தன்மை நீங்கும்

தினமும் ஒரு கைப்பிடி நிலக்கடலையுடன் ஒரு துண்டு வெல்லம் சேர்த்து சாப்பிட புரோட்டீன் சத்து இரும்புச்சத்து கிடைக்கும் ரத்த சோகை விலகும் உடலில் சக்தியும் அதிகரிக்கும் மேனியில் சுருக்கம் வராது இதிலுள்ள மாவுசத்து நரம்பு மண்டலம் மற்றும் எலும்புகளை வலுவாக்கும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s