பகவான் பாதத்தைப் பற்றுங்கள்

ST_20150505174343369589

குறும்புக்கார ஆசாமி ஒருவன் மஹான் ஒருவரிடம் சென்று கேட்டான். “ நான் திராட்சை சாப்பிடலாமா?”  மஹான் சொன்னார் “ ஓ………….தாராளமாக “  “ அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துப் ப்யன்படுத்தலாமா?” ‘ ஓ……………..பயன்படுத்தலாமே” ‘ புளிப்பு சுவைக்காக கொஞ்சம் வினிகர் சேர்த்துக்கொள்ளலாமா”? ‘ அதிலென்ன சந்தேகம்?”download

“ அப்படீன்னா இவையெல்லாம் சேர்ந்ததுதான் மது. அதைக் குடிப்பது மட்டும் தப்பு என்று சொல்கிறார்களே”? மஹான் யோசித்தார். குறும்புக்கார ஆசாமியிடம் கேட்டார்.download (1)

“ இங்க பாருப்பா உன் தலை மேலே கொஞ்சம் மண் அள்ளீப் போட்டா உனக்கு காயம் ஏற்படுமா?” “ அதெப்படி ஏற்படும்/”  “ தண்ணீர் ஊற்றினால்?” ‘ தண்ணீர் ஊற்றினால் எப்படி காயம் ஏற்படும்?’ மண்ணையும் தண்ணீரையும் கலந்து சுட்டு செங்கல்லாக்கி உன் தலையில் போட்டால்?’; “ காயம் ஏற்படும் ‘  ‘ நீ கேட்ட கேள்விக்கு இதுதான் பதில் ‘ என்றார் மஹான்.  விதண்டாவாதங்களை விட்டொழித்துவிட்டு பகவானின் பாதங்களில் மனதை வைத்து வாழ்க்கை நடத்தினால் எத்தனை இனிமையாக இருக்கும்/ எத்தனை சிறப்பாக இருக்கும்  அதுதானே வாழ்க்கை  lord_krishna

 

Advertisements

2 thoughts on “பகவான் பாதத்தைப் பற்றுங்கள்

  1. நல்ல கதை. குறும்புக் காரருக்கு மட்டுமல்ல; நமக்குமே இது ஒரு சிறந்த பாடம்,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s