ராம சந்திரன்

download

இராமனும் சந்திரனும் சந்திக்கிறார்கள். சந்திரன் இராமனைப் பார்த்து “ உன்னைப் பற்றிய விஷயங்கள் எல்லாம் சூரியன் தொடர்பு கொண்டதாகவே  உள்ளன.  நீ சூரியவம்சத்தில் சூரியன் உச்சியில் இருந்த சமயம் அவதரித்தாய். சூரிய குமாரனான சுக்ரீவனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்தாய். இராவணனை சம்ஹரிக்க சூரியன் தயவு வேண்டி ஆதித்ய ஹ்ருதயம் சொன்னாய். என் சம்பந்தம் ஒன்றுமே உனக்கு இல்லையே “ என்று கேட்கிறான்.chandran

அதற்கு ராமன் “ கவலைபடாதே அடுத்த அவதாரத்தில் சந்திர வம்சத்தில் பிறப்பேன். நீ பிரகாசிக்கும் பௌர்ணமியன்று ராசக்கீரீடை முதலியன செய்வேன் “ என்கிறார்.  “ உன் அடுத்த பிறவி வரை என்னால் காத்திருக்க முடியாது. அதனால் இப்போதே ஏதாவது செய்தாக வேண்டும் “ என்று சந்திரன் கேட்கிறான்.

அதற்கு இராமன் “ வசிஷ்டர் எனக்கு வைத்த பெயர் இராமன். இனி உன் பெயரையும் சேர்த்துக்கொண்டு ‘ இராமசந்திரனாக’ விளங்குவேன் “ என்றார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s