வாழ்வு நம் கையில்

download

சித்திலபுத்திரன் என்ற மண்பாண்டத் தொழிலாளி விதியை நம்புவனாக இருந்தான். அவனுடைய மன நிலையை மஹாவீரர் நன்றாக அறிந்திருந்தார். ஒரு நாள் அவன் வீட்டு வழியே செல்லும்போது வெயிலில் மண் ஜாடிகள் காய வைப்பதைக் கண்டார்.download (1)

“ எப்படி வெயிலில் கிடந்து கஷப்படுகிறேன்  பாருங்கள் சுவாமி  எல்லாம் என் விதி “ என்றான் சித்திலபுத்திரன்   புன்னகைத்த மஹாவீரர் “ மகனே இந்த ஜாடிகள் பார்க்க அழகாக இருக்கிறதே இவற்றை யாராவது உடைத்துவிட்டால் அதையும் விதியென்றி எண்ணி  உடைத்தவனை சும்மா விட்டுவிடுவாய் அல்லவா?” என்றார்.

“ அதெப்படி முடியும்? பட்டபாடு வீணாகும்போது கோபம் வரத்தானே செய்யும். தண்டித்து அனுப்புவேன். தேவைப்பட்டால் சொல்லவும் தயங்கமாட்டேன் “old-earthen-jug-isolated-white-54781171

“ எல்லாம் விதிப்பயன் என்கிறாய். ஆனால் இப்போது அதை ஏற்க மறுக்கிறாய். ஒன்றை புரிந்துகொள். வாழ்வு என்பது அவரவர் கையில்தான் இருக்கிறது. அதை அவரவரே ஆக்கவும் அழிக்கவும் முடியும் “ என்றார் மஹாவீரர்.  மனம் திருந்திய சித்திலபுத்திரன் “ சுவாமி என் அறிவுக்கண்ணைத் திறந்து விட்டீர்கள் இனி விதியை நம்புவதில்லை என்னை நம்பி வாழ்வேன் “ என்றான்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s