நாளை என்பது நம் கையில் இல்லை

images

ஒரு ஊரில் ஒரு குட்டிப்பறவை இருந்தது. அது பல இடங்களுக்கும் உணவு தேடி பறந்தது. ஓரிடத்தில் ஒரே ஒரு புழு சுற்றிக்கொண்டிருந்தது. பறவை அதைக் கொத்த முயன்றபோது புழு பறவையிடம் “ என்னை மட்டு சாப்பிட்டு விட்டால் உன் பசி தீர்ந்து விடுமா? சற்று தூரத்தில் நாற்பது ஐம்பது புழுக்கள் இருக்கின்றன. அவற்றையும் சேர்த்து சாப்பிடலாம்” என்றது.download (2)

இரக்கமில்லாத அந்தப் பறவை “ அடேய் எப்போதோ கிடைக்க்ப் போகும் நாற்பது  ஐம்பது புழுக்களுக்காக உன்னையும் விட்டு விட்டால் என்னாகும்? இப்போது உன்னைத் தின்று பசியாறிக்கொள்கிறேன். பிறகு என் வழியில் செல்கிறேன் “ என்று சொல்லி புழுவை விழுங்கி விட்டது.download (1)

கொஞ்ச தூரம் பறந்து சென்று ஓரிடத்தில் அமர்ந்தது. அது அமர்ந்த இடம் ஒரு வலை. அதில் இருந்து மீள முடியவில்லை. வேடன் அதை தூக்க வந்தான். பறவை அவனிடம் “ வேடனே நான் சாதாரண குஞ்சுப்பறவை  என்னிடம்  என்ன இறைச்சி இருக்கும்? என்னுடன் வா   என் இருப்பிடத்தில் பல கொழுத்த பறவைகள் உள்ளன. அவற்றைப் பிடித்துச் சென்றால் உனக்கு நிறைய இறைச்சி கிடைக்கும் “ என்று சொல்லி தப்பிக்கப் பார்த்தது.  “ அடே பறவையே  நாளை கிடைக்கப்போகும் பலாக்காய்க்காக இன்று கிடைக்கும் கிளாக்காயை எவனாவது விடுவானா/ ஊஹூம்…………………… இன்றைய உணவையே நான் பார்க்கிறேன். நாளைக்குரியதை அந்த நாராயணன் பார்த்துக்கொள்வான் “ என்றவன் பறவையின் கழுத்தை திருகி விட்டான்.

Advertisements

One thought on “ நாளை என்பது நம் கையில் இல்லை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s