போதுமென்ற மனமே

images (2)குரு ஒருவரை சந்தித்த செல்வந்தன் ஒருவன் சுவாமி ஐந்து தலைமுறைக்கு வேண்டிய செல்வம் சேர்த்துவிட்டேன். ஏழு தலைமுறை இருக்கிறதென்று சொல்வார்கள். அதன்படி இன்னும் இரண்டு தலைமுறைக்கான சொத்தை எப்படி சேர்ப்பது என்பது என கவலை. தாங்கள் தான் எனக்கு நல்ல ஆலோசனை வழங்க வேண்டும் என்றான். புன்னகைத்த குரு நல்ல் யோசனைதான். ஆனால் இந்த விஷயத்தில் எனக்கு அனுபவம் போதாது. என் பக்தன் ஒருவன் பக்கத்து ஊரில் தேரடித் தெருவில் வசிக்கிறான். அவனிடம் க்ஹென்று நான் அனுப்பியதாக சொல். நல்ல ஆலோசனை சொல்வான்  போகும்போது வெறும்கையோடு போகாதே என அனுப்பி வைத்தார். உடனே செல்வந்தன் கூடைகளில் பழங்கள் பட்சணங்கள் வெகுமதி பொருட்கள் என வாங்கிக்கொண்டு வண்டிகளில் ஏற்றி பக்தனைக் காண சென்றார்.

downloadசெல்வந்தரைக் கண்டதும் பக்தன் ஓடிவந்து மரியாதையுடன் வரவேற்று அமரச்செய்து நான் என்ன செய்ய வேண்டும்? என பணிவுடன் கேட்டான். முதலில் வண்டிகளில் உள்ள பழங்கள் மற்றும் பட்சணக்கூடைகளை வீட்டுக்குள் வைக்கச் சொல்லுங்கல். பிறகு சொல்கிறேன். என்றான். செல்வந்தன் ஜயா கடவுள் அருளால் இதற்கெல்லாம் தேவையில்லாதபடி நிறைய இருக்கின்றன. என் மனைவி மதிய உணவைச் சமைத்துவிட்டாள். இரவு உணவுக்கு என்ன செய்வது என்று மாலை முடிவு செய்வோம். நாளைக்கு தேவை என்று  நான் எதையும் தேடுவதில்லை என்றான் பக்தன்  திகைத்த செல்வந்தன் விடை கிடைத்த திருப்தியில் குரு இருந்த திசை நோக்கி மானசீகமாய் வணங்கினான்.

Advertisements

One thought on “போதுமென்ற மனமே

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s