அமைதியும் போதனையே

download

குரு ஒருவர் “ சீடர்களே  உங்களுக்கு இனி நான் பாடம் நடத்தப்போவதில்லை. மௌனமாகவே இருந்து விடப்போகிறேன். “ என்றார். இதனைக் கேட்ட சீடர்கள் “ குருவே  நீங்கள் மௌனமாக இருந்துவிட்டால் எங்களுக்கு எதையுமே உபதேசிக்க முடியாது. நாங்கள் எதையும் தங்களிடமிருந்து கற்க முடியாது “ என்றார்கள்.download (1)

அதற்கு குரு “ ஆகாயம் பேசுகிறதா ? இல்லையே  என்றாலும் பருவகாலங்கள் தவறாமல் மாறி மாறி வருகின்றன் அல்லவா? இன்னும் அதில் வெவ்வேறான விஷயங்கள் சிருஷ்டிக்கப்படுகின்றன. அப்போதெல்லாம் வானம் பேசிக்கொண்டா இருக்கிறது ? ஆடம்பரத்தால் சாதிக்க முடியாத காரியத்தைக்கூட அமைதி  சாதித்துக்காட்டிவிடும் “ என்றார்.

நன்றி    ஜி கே சுந்தரமூர்த்தி    கோபிசெட்டிப்பாளையம்

Advertisements

2 thoughts on “அமைதியும் போதனையே

  1. மௌனத்தின் அருமை பெருமையை இதைவிட சிறப்பாகக் காட்ட முடியாது. சூப்பர் குரு!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s