டிப்ஸ்……டிப்ஸ்

2e35dea6-143a-4ec0-b300-8b72c23bfaf1_S_secvpf

இரவு படுக்கப் போகும் முன்  உப்பு கலந்த இதமான வெந்நீரில்  பாதங்களை மூழ்க வைத்து சிறிது நேரம் கழித்து எடுத்துவிடுங்கள் இதனால் நரம்புகள் வலுவடையும்.விக்கிபீடியாவுக்கு 094

தினமுமோ அல்லது வாரம் இரண்டு முறையோ மஞ்சளை அரைத்து அதனுடன் சிறிது பன்னீரைக் கலந்து பூசிக்கொண்டு குளித்தால் தேவையில்லாத இடங்களில் இருக்கும் ரோமங்கள் உதிர்ந்துவிடும்.Acorus-Calamus

விஷப்பூச்சி ஆபத்து இருக்கும் வீடுகளில் வசம்பை தண்ணீரில் ஊறவைத்து அரைத்து வீட்டில் தெளித்தால் பூச்சிகள் வரவே வராது.1343281360spice-idly-milagai-powder-250x250

இட்லிப்பொடி செய்யும்போது சிறிது கறிவேப்பிலையைப் போட்டு அரைத்தால் கூடுதல் மணமாக இருக்கும்.download (2)

எலுமிச்சை ஊறுகாயில் இஞ்சித்துண்டுகளை வதக்கிக் கலந்தால் ஊறுகாயின் சுவை கூடும்.Photo Samaiyal 944

வடை தட்டும்போது உள்ளே ஒரு பனீர் துண்டை வைத்து மாவால் மூடி எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுத்தால் வடை வித்தியாசமான ருசியுடன் இருக்கும்.download

பக்கோடா மொரமொரப்பாக இருக்க வேண்டுமா?  மாவு கலக்கும்போது நெய்யும் உப்பு சேர்த்த தயிரையும் கலக்கவும்download (1)

தயிர் சாதம் புளிக்காமல் இருக்க அரிசியை வேக வைக்கும்போதே  பாலைக் கலந்து வேகவிட வேண்டும். சாதம் ஆறிய பிறகு சிறிதளவு தயிர் சேர்த்தால் நேரம் கழித்துச் சாப்பிட்டாலும் அதிக புளிப்பு இருக்காது.Bajji

பஜ்ஜிக்கான கடலைமாவுக் கலவையில் சிறிதளவு எண்ணெயைக் காய்ச்சி ஊற்றினால் பஜ்ஜி மேலே கிரிஸ்பியாகவும் உள்ளே மிருதுவாகவும் இருக்கும்.

Advertisements

2 thoughts on “டிப்ஸ்……டிப்ஸ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s