எந்த ருதுவில் என்ன சாப்பிடலாம்?

take-food

வசந்த ருது என்னும் இளவேனிற்காலத்தில் [ சித்திரை  வைகாசி  மாதங்களில் ] கபம் அதிகரிக்கும். பசி இராது  எனவே எளிதில் செரிக்கக்கூடிய உணவையே உண்ண வேண்டும்

கிரீஷ்ம ருது என்னும் முதுவேனிற்காலத்தில் [ ஆனி ஆடி மாதங்களில் ] வாயு அதிகமாகும். உடல் வலுவிழக்கும்  எனவே கொழுப்புச்சத்து மிகுந்த ஆகாரங்களை உட்கொள்வது நல்லது.

வர்ஷருது என்னும் கார் காலத்தில் [ ஆவணி புரட்டாசியில் ] பசி அதிகமிருக்காது. எனவே எளிதில் ஜீரணமாகக் கூடியதை சூடாக சாப்பிட வேண்டும்.

சரத் ருது என்னும் கூதிர் காலத்தில் [ ஐப்பசி  கார்த்திகை ] பித்தம் அதிகமாகும். கொழுப்புச் சத்துள்ள பண்டங்களைத் தவிர்க்கவேண்டும்.

ஹேமந்த ருது எனும் முன்பனிக்காலத்தில் [ மார்கழி  தை மாதத்தில் ] இரவுப்பொழுது அதிகமென்பதால் காலையில் சீக்கிரம் பசியெடுக்கும். உடனே சாப்பிட வேண்டும்.

சிசிருது எனும் பின்பனிக்காலத்தில்  [ மாசி  பங்குனி ]  கொழுப்புச் சத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும்.

நன்றி   மகாலஷ்மி  சுப்ரமணியம்    சினேகிதி

Advertisements

One thought on “எந்த ருதுவில் என்ன சாப்பிடலாம்?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s