மனித உடலைப் பற்றிய அதிசய உண்மைகள்

Blausen_0657_MultipolarNeuron-ta

ரத்த அணுக்கள் 60000 மைல்கள் அளவு உள்ளன.

உங்கள் தலையில் வழுக்கை விழ ஆரம்பிப்பதை உணர நீங்கள் 50 சதவீதம் முடியை இழக்க வேண்டும்.

உங்கள் நுரையீரல்களின் பரப்பளவு சுமார் 750 சதுர அடிகள். அதாவது ஒரு அபார்ட்மெண்ட் அளவு.

நாம் கோபப்பட 43 தசைகள் செயல்பட வேண்டும். ஆனால் புன்னகைப்பதற்கு 17 தசைகள் போதுமானது.

நமது உடலில் வயிறு பித்தப்பை ஒரு சிறு நீரகம் 80 சதவீதம் குடல்கள்  75 சதவீதம் இரப்பை ஆகியவற்றை நீக்கிவிட்டுக் கூட நாம் உயிர் வாழலாம். உயிர் வாழ முடியும்

நீங்கள் படுக்கைக்குப் போகுமுன் இருப்பதைவிட காலையில் விழித்தெழும்போது ஒரு மிமீ உயரமாக இருப்பீர்கள் [ இது குறிப்பிட்ட வயதுவரை ]malam55

ஒரு மனிதன் தன் வாழ் நாளில் இரண்டு ஸ்விம்மிங் பூல்கள் அளவு உமிழ் நீரை உற்பத்தி செய்ய வேண்டியிருக்கிறது.

கை கட்டைவிரல் ரேகை மாதிரியே நாக்கின் ரேகைகளும் வித்தியாசமாக இருக்கும்.

ஒவ்வொரு நாளும் நமது உடல் 300 பில்லியன் புதிய செல்களை உற்பத்தி செய்கிறது.

ஏறக்குறைய 27 நாட்களில் நாம் பழைய தோல் செல்களை இழந்து புது செல்களைப் பெறுகிறோம்.

நமது உடம்பில் நாலில் ஒரு பங்கு எலும்புகள் அதாவது 52 கால்களில் தான் இருக்கின்றன.

நரம்பணுக்கள் மூளையிலிருந்து ஒரு மணி நேரத்திற்கு 170 மைல்கள் பிரயாணம் செய்கின்றன.  சிறு குடலின் நீளம் சுமாராக 20-23 அடிகள்.ld1853

தினந்தோறும் ஒரு மனிதன் 60 முதல் 100 முடி வரை இழக்கிறான்.

நன்றி   மரகதம் ராகவசிம்ஹன்

Advertisements

One thought on “மனித உடலைப் பற்றிய அதிசய உண்மைகள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s