உயர்ந்த சன்னியாசம்

tblanmegamideanews_5451601744

ஒரு முறை பட்டினத்தார் தன் சீடரான பத்திரகிரியாரை பிக்ஷைக்கு அனுப்பி வைத்தார். அவரும் ஒரு வீட்டுக்குச் செல்ல திண்ணையில் கணவர் அமர்ந்திருக்க அவரது மனைவி வீட்டில்  நீராடத் தயாரிக்கொண்டிருந்தார். “ அம்மா தாயே அன்னபூரணி அன்னம் வேண்டும் “ எனக் குரல் கொடுத்தார் பத்திரகிரியார். உள்ளே நீராடச் சென்ற அம்மையார் குளிக்கப்போன நிலையிலேயே வந்து பிக்ஷையிட்டார். இதை அவரது கணவர் கவனித்தார்.

மறு நாள் அதே நேரம் அதே வீட்டில் பட்டினத்தார் பிக்ஷை கேட்டார். “ சிறிது நேரம் பொறு “ என்று கூறிய அம்மையார் நீராடி வேறு ஆடைகள் புனைந்து நிதானமாக வந்து உணவளித்தார். கணவருக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘ இருவருமே துறவிகள் ஏம் இந்த வேறுபாடு? “ மனைவியைக் கேட்டார் கணவர்.7363243

“ சீடர் ஒரு அரசர்  பட்டினத்தாரைப் பார்த்தவுடன் அனைத்தையும் துறந்து சன்னியாசி ஆனார். ஆனால் பட்டினத்தடிகள் தன் சொத்து பணம் வியாபாரம் ஆகியவற்றை உரியவரிடம் ஒப்படைத்துவிட்டு தன் தாய் இறக்கும் வரையிலும் தனூர் எல்லையிலே வாழ்ந்தார். எனவே குருவின் சன்னியாசத்தைவிட சீடரின் சன்னியாசம் உயர்ந்தது “ என்றார் அந்த அம்மையார்.

நன்றி தீபம்.   க சுதர்ஷன் தூத்துக்குடி

Advertisements

One thought on “உயர்ந்த சன்னியாசம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s