காய்கறிகள் எப்படி இருக்கவேண்டும்?

beans - Copyபீன்ஸ் பச்சையாக மெல்லியதாக இருக்கவேண்டும்.  வெள்ளையாக இருந்தால் வாங்கக்கூடாது.dsc03889 - Copy

நூல்கோலில் பச்சை நிறம் கலந்திருக்கவேண்டும். வெள்ளை மட்டுமிருந்தால் அது முற்றல்.green-cabbage - Copy

கோஸூம் அப்படியயெ வெறும் வெள்ளையாக இல்லாமல் இளம் பச்சை நிறம் கலந்திருக்கவேண்டும்.download (1) - Copy

வெண்டைக்காய் மிகவும் சிறியதாக வாங்கினால் காம்பும் தலையும் வெட்டும்போது அதிகம் வீணாகும்.02-brinjal-300 - Copy

குண்டுக்கத்திரிக்காய் காம்பு காயாமல் இருக்கவேண்டும்download (5)

உருளை கெட்டியாக இருக்கவேண்டும்60903465-chayotes2

சௌசௌவில் அதிக முள் இல்லாமல் பச்சை நிறத்தில் இருந்தால் நல்லது.bannanaflower - Copy

வாழைப்பூ புதியதாக இருக்கணும். மடல் பிரிந்ததை வாங்கக்கூடாது.Small_tomatoes - Copy

தக்காளி முற்றிலும் பழுத்து கெட்டியாக இருக்கவேண்டும்.download (4) - Copy

கோவைக்காய் உள்ளே சிவப்பாக இருக்கக்கூடாது.download - Copy

புதிய சேம்பு சீக்கிரம் குழையும். ஒன்றுபோல் உருண்டையாக வாங்க வேண்டும்.download (2) - Copy

சேனை காராமல் இருக்கவேண்டும். பிடிக்கருணை அரிக்காமல் இருக்கவேண்டும்.patti_banana_spl - Copy

வாழைக்காய் கொண்டைக்காயாக இருந்தால் பொரியல் ரோஸ்ட்டாக வராது.download (3) - Copy

வெங்காயம் நன்றாக காய்ந்ததாக இருக்கவேண்டும். ஈரமாக இருந்தால் அதிக அளவில் கெட்டுப்போய்விடும்.vazhaithandu_banana_stem

வாழைத்தண்டு அடித்தண்டாக இருக்கவேண்டும். கிள்ளிப்பார்த்து வாங்கணும்.Eggplant-fruit-on-the-plant - Copy

பெரிய கத்திரிக்காய் விதை இல்லாமல் வாங்கவேண்டும். அழுத்திப்பார்த்தாலே தெரிந்துவிடும்.639229 - Copy

முருங்கைக்காய் பச்சையாக இருக்கவேண்டும்.stock-photo--bitter-melon-on-white-background-61258036

பாகற்காய் உள்ளே பழுத்து இருக்கக்கூடாது pudlangai - Copy

புடலை வாசனையாக இருக்கவேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக அவ்வப்போது ஃப்ரெஷ்ஷாக வாங்கி சாப்பிடணும். அடிக்கடி வாங்கிப் பழகி கொண்டால் நமக்கே காய்கறி வாங்குவது எப்படி என்பது தெரிந்துவிடும்.

நன்றி            எல் சுகந்தி    மைலாப்பூர்.

Advertisements

6 thoughts on “காய்கறிகள் எப்படி இருக்கவேண்டும்?

  1. இந்தக் குறிப்புகளை என்னவரிடம் காட்ட வேண்டும். அவர்தான் காய்கறி வாங்கி வருபவர்!
    ஒரு சந்தேகம்: கோவைக்காய் உள்ளே சிவப்பாக இருக்கிறதா என்று எப்படிப் பார்ப்பது? அதேபோல புடலங்காயும்?

    1. புடலை வாசனையைப் பார்ப்பது கஷ்டமில்லையே கோவைக்காயை நகத்தாள் கிள்ளிப்பார்த்தாலே தெரிந்துவிடும் முற்றலா இளசா என்று நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களின் பின்னூட்டம் மனதிற்கு உற்சாகம் தருகிறது நன்றி ரஞ்சனி

    1. ப்ரிட்ஜை ஏன் பூட்ட வேண்டும் நன்றாக பார்த்து கறிகாய்கள் வாங்கத் தெரிந்துகொண்டால் போயிற்று நன்றி டிடி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s