அமர்நீதி நாயனார்

Naamarni

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் அமர்நீதி நாயனார் சோழ நாட்டு பழையாறையில் வணிகர் குலத்திலே பிறந்து பெரும் செல்வந்தராய் விளங்கிய இவர் சிவனடியார்களுக்கு திருத்தொண்டுகள் செய்வதையே தமது தலையாயப் பணியாகக் கொண்டிருந்தவர்.

ஒருவர் எவ்வளவு செல்வம் படைத்தவராக விளங்கினாலும் அவை இறைவன் முன் சாமானியம்தான் என்பதை அமர் நீதியார் மூலமாக உலகுக்கு உணர்த்தி திருவிளையாடல் புரிந்தார் சிவபெருமான்.

அடியவர் உருவில் வந்த ஈசன் கொடுத்த ஒரு கோவணம் காணாமல் போக அதற்கு பதில் தமது சொத்து மற்றும் மனைவி மகனை தராசு தட்டில் ஏற்றினார் அமர்நீதியார்.

moringa seed pods - Copyஆயினும் அத்தராசுத் தட்டு சமமாகாததால் “ நாங்கள் இழைத்த அன்பில் இறை திருநீற்று மெய்யடிமை பிழைத்திலோம் என்றால் இத்தராசின் தட்டு சமமாக நிற்பதாகுக “ என்று கூறி நாயனார் தாமும் தராசுத் தட்டின் மேல் ஏறி அமர அத்தராசுத் தட்டுக்கள் இரண்டும் சமமாய் நின்றன. இறைதரிசனமும் கிட்டியது.

ஒருவர் தம்மை முழுமையாக இறைவனிடம் ஒப்படைக்காத வரை இறைவனி அடையும் பேற்றை அடைய முடியாது என்பதை உணர்த்தவே இறைவன் இத்திரு விளையாடலை நிகழ்த்தினான்.

நன்றி  தீபம்

Advertisements

One thought on “அமர்நீதி நாயனார்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s