பளீர் டிப்ஸ்

download (2)உடல் எடை குறைவதற்கு சுரைக்காய் ஜூஸ் அரை டம்ளர் தேன் ஒரு ஸ்பூன் கலந்து தினமும் குடித்து வந்தால் நாளடைவில் இரண்டு கிலோவிற்கு மேல் எடை குறையும்.

aruguஅருகம்புல் சாறு எடுத்து மேலே தடவி குளித்து வந்தால் சரும நோய் நீங்கும்.

download (3)ரோஜா இதழ் லவங்கம் எலுமிச்சை தோல் இவற்றை தண்ணீர் விட்டுக் காய்ச்சி வடிகட்டி காலை மாலை குடித்து வந்தால் இதயம் பலம்பெறும்.

Bajjiபூரி பஜ்ஜி போண்டாவிற்கு மாவு கலக்கும்போது சிறிது தரமான ஓம வாட்டர் கலந்து பின் தேவையான தண்ணீரும் சேர்த்துக் கலந்து செய்தால் அஜீரணத் தொல்லைகளை மட்டுப்படுத்தலாம். அடை தோசை மாவிலும் சிறிது ஓமவாட்டர் கலந்து பயன்படுத்தலாம்.

downloadகோடை காலத்தில் இரு சக்கர  வாகனங்களுக்கு புஃல் டேங்க் பெட்ரோல் போடுவதைத் தவிர்க்கவும். காரணம் வெயிலின் தாக்கத்தால் பெட்ரோல் ஆவியாகும். அப்போது டேங்க் முழுவதும் நிரம்பி இருந்தால் காற்று சுழற்சிக்கு இடமில்லாமல் டேங்க் சூடாகி டேங்க் வெடிக்கும் அபாயம் உண்டு. எனவே கோடையில் டேங்க் நிறைய பெட்ரோல் போடுவது நல்லதல்ல

kneeநல்லெண்ணையக் காய்ச்சி பின் அதில் சிறிது பச்சைக் கற்பூரம் மற்றும் அரைமூடி எலுமிச்சம்பழச்சாறு  ஆகியவற்றை சேர்த்து ஆறியதும் மூட்டுகளில் பூச மூட்டுவலி நன்றாகக் கட்டுப்படும்.

download (1)குறைந்த விலையில் கிடைக்கும் ஷாம்பு சாஷே பாக்கெட் வாங்கி சிறிது தண்ணீர் சேர்த்து ஸ்டீல் நாரில் தொட்டு எக்ஸாஸ்ட் ஃபேன் சமையல் மேடையின் அருகிலுள்ள சுவர் டைல்ஸ் போன்றவற்றை துடைத்தால் அறவே எண்ணெய் பிசுக்கு நீங்கி பளிச்சிடும்.

downloadசாக்ஸை துவைத்து மடித்து வைக்கும்போது உள்பக்கமாக திருப்பி மடித்து வைத்தால் உள்ளே பூச்சி தங்காமல் உபயோகிக்கும்போது எளிதாக இருக்கும்

நன்றி  மங்கையர் மலர்

Advertisements

One thought on “பளீர் டிப்ஸ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s