சங்கடம் தீர்க்கும் சரபர்

sarabar

இரண்யனை சம்ஹாரம் செய்வதற்காக திருமால் நரசிம்மராக அவதரித்தார். நகங்களால் அசுரனின் உடலைக் கிழித்து உக்கிர கோலத்தில் காட்சியளித்தார். அவரை சாந்தப்படுத்தும்படி சிவனிடம் தேவர்கள் முறையிட்டனர். யாளி  பறவை  மனித முகம் என மூன்ரும் கலந்த அபூர்வ தோற்றத்துடன் சரபேஸ்வரராக சிவன் எழுந்தருளினார். தன் இரு இறக்கைகளால் வீசி நரசிம்மரை குளிர்வித்தார். தேவர்களும் முனிவர்களும் ஒன்று கூடி அரியாகிய நரசிம்மரையும் அரனாகிய சரபேஸ்வரரையும் மலர்மாறி பொழிந்து வழிபட்டனர். சுவாதி திருவாதிரை அஷ்டமி நாட்களிலும் வெள்ளி ஞாயிறன்ரு ராகு வேளையிலும் சரபேஸ்வரருக்கு நாட்டுச் சர்க்கரை படைத்து வழிபட்டால் மகிழ்ச்சி நிலைக்கும்.

Advertisements

2 thoughts on “சங்கடம் தீர்க்கும் சரபர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s