வித்தியாசமான அபிஷேகங்கள்

Evening-Tamil-News-Paper_74299257994

திருக்குற்றால நாதருக்கு வேர்கள் மூலிகைகள் மருந்து ஆகியவற்றை அரைத்துக்காய்ச்சி தயாரிக்கப்படும் தைலத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

rice-branகேரள மானிலம் கொடுங்கல்லூர் பகவதி அம்மங்க்கு  பால் தயிர் இவற்றுடன் தவிடு அபிஷேகமும் செய்யப்படுகிறது.

downloadதிருவலஞ்சுழி வினாயகருக்கு பச்சைக் கற்பூர அபிஷேகம் செய்கின்றனர்.

tomato-juiceகாரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பெருவிழா நாளில் தக்காளிச்சாறு அபிஷேகம் செய்யப்படுகிறது.

maruthaani1சென்னை குரோம்பேட்டை கணபதிபுரம் செங்கச்சேரி அம்மன் கோயிலில் மருதாணி இலைகளால் அபிஷேகம் செய்கின்றனர்.

paramapadam-300x217திருவாரூர் மாவட்டம் பொன்னிறை எனும் ஊரில் அகத்தீஸ்வரருக்கு பங்குனி உத்திரத் திரு நாளில் நெல்லிப்பொடி அபிஷேகம் செய்கின்றனர்

Advertisements

2 thoughts on “வித்தியாசமான அபிஷேகங்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s