அன்னதானத்தின் சிறப்பு

dsc_5415

ஓர் அரசன் இருந்தான். அவன் நாட்டிற்கு அரசனாக தன் கடமைகளைச் செய்தானே தவிர தர்ம காரியங்களை ஒரு நாளும் செய்ததில்லை. குறிப்பாக அன்னதானம். அவன் இறந்த பிறகு மேலோகம் செல்கிறான். எமதர்மன் சபையில் சித்திரகுப்தன் முன்னிலையில் அவன் கணக்கு பரிசீலனைக்கு வருகிறது. முடிவு அவன் சொர்க்கத்துக்கு அனுப்பப்படுகிறான்.  அந்த அரசனுக்கே இது ஆச்சர்யமாக இருந்தது.  இது நாள் வரை நான் எந்த தானமும் செய்ததில்லையே என்று அவனுக்குள்ளேயே கேள்வி எழுப்பிக்கொண்டான். ஆனால் உண்மை என்ன தெரியுமா?  அந்த அரசன் அந்நிய  நாட்டில் இருந்தபோது வழிப்போக்கன் ஒருவன் பசியால் துவண்டு அந்த அரசனுக்கருகில் வருகிறான். வழிப்போக்கனின் நிலையை கண்டு இறங்கிய அரசன் “  அருகில் உள்ள கோயிலில் அன்னதானம் நடக்கிறது “ என்று சொல்லி கோயிலுக்குச் செல்வதற்கான வழியையும் காட்டி அவன் பசியாற வழி செய்திருக்கிறான். இப்போது புரிகிறதா? வயிற்றுக்கு உணவளிப்பது மட்டுமல்ல உணவு கிடைக்க வழிகாட்டுவதும்கூட புண்ணிய காரியம்தான்.

நன்றி   ர கிருஷ்ணவேணி   சென்னை

Advertisements

3 thoughts on “அன்னதானத்தின் சிறப்பு

  1. வணக்கம்
    அம்மா.

    உண்மைதான்…. நல்ல தகவல். பகிர்வுக்கு நன்றி
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: வலையுலக ஜம்பவான்கள் இருவருக்கு விருது…-2015:

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s