வடக்கே ஒரு கதை

style4_111-2

வடமானிலங்களில் நவராத்திரியை ராமலீலாவாகக் கொண்டாடுவர். புகழுடன் வாழ்வது குறித்து இந்த சமயத்தில் ஒரு கதை சொல்வது வழக்கம். ராவணன் ஆயுதங்களை இழந்து நின்ற சமயத்தில் அவனைக் கொல்லாத ராமன் “ நீ சீதையை என்னிடம் ஒப்படைத்துவிட்டால் போதும் போர் வேண்டாம் போரைத் தொடர விரும்பினால் மீண்டும் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு வா . இப்போது உயிருடன் செல்ல அனுமதிக்கிறேன் “ என்றார்.

ramleela_ramdilla_festivalராவணனுக்கு அவமானமாக இருந்தாலும் நம்பிக்கையை இழக்கவில்லை. சீதையை ராமனிடம் ஒப்படைத்தால் கோழை ராவணன் என்று உலகோர் எதிர்காலத்தில் பழிப்பார்கள் என்பதால் வீரனாக மடியவே எண்ணினான். ஆயுதங்களுடன் மீண்டும் வந்தான். ராமனுடன் போரிட்டு மடிந்தான். கடைசிவரை முயற்சித்து தோற்றவன் என்ற புகழை அடைந்தான். நாம் நல்வழியில் நம் செயல்களில் வெற்றிபெற முயற்சி எடுக்கவேண்டும் புகழ் தானாக வந்து சேரும்.

Advertisements

One thought on “வடக்கே ஒரு கதை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s