ஆஹா தகவல்

download

பாலைவனக்கப்பல் எனப்படும் ஒட்டகம் 200 கிலோ எடையை சுமந்துகொண்டு ஒரு நாளில் 50 கிமீ பாலைவன மணலில் நடக்கும். அதே எடையைத் தூக்கிக்கொண்டு ஓடவும் செய்யும் ஒரு முறை பயணம் செய்த வழித்தடத்தை மறக்காமல் அதே வழியில் திரும்பும். 10 கி,மீ தொலைவில் தண்ணீர் இருந்தால் கூட தனது மோப்பசக்தியால் கண்டுபிடித்து விடுவதோடு உற்சாகமாக துள்ளல் நடை போடுமாம்.

5164209947_c3b03869121959ம் ஆண்டு ஏப்ரல் 14ம் நாள் தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று சென்னை மெரினா கடற்கரையிலுள்ள காந்தி சிலையை அப்போதைய பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு திறந்து வைத்தார்.

download (2)அமெரிக்காவை கொலம்பஸ் கண்டுபிடித்தது போல தற்செயலான ஒரு பயணத்தின்போது கண்டுபிடிக்கப்பட்டது தான் நயாகரா நீர்வீழ்ச்சி. 1855ம் ஆண்டு லிவிங்ஸ்டன் என்பவரால் தான் தனது பயணத்தின் போது இந்த நீர்வீழ்ச்கியை கண்டுபிடித்து உலகுக்கு தெரிவித்தார்.

download (3)உலகிலேயே பெண்களை முதல் முதலில் நாடாளு மன்றத்திற்கு அனுப்பிய நாடு பின்லாந்து  1907 ல் ஒன்பது பெண்கள் நாடாளூமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Teaching-Kids-How-to-Whistleகேனரி தீவுகளில் விசில் அடிப்பதை கட்டாயப்பாடமாக்கி இருக்கிறார்கள். இதன் படி  6—12 வயது குழந்தைகள் வாரத்தில் ஒரு நாள் 30 நிமிடங்கள் வரை விசில் அடிக்க பயிற்சி எடுக்கின்றனர் பிறப்பு இறப்பு திருமணம் திருட்டு கொள்ளை வழிப்பறி  ஆபத்து என்று எல்லாவற்றுக்கும் அங்கே விதவிதமாக விசில் அடிக்கிறார்கள்.

ET00029570சூரத் நகரில் உள்ள தர்ப்பண் என்ற சினிமா தியேட்டர் மிகவும் வித்தியாசமானது. இந்த தியேட்டரின் திரை பளபளப்பான் வெள்ளி போன்ற உயர்தர உலோகத்திலானது. இத்தாலி நாட்டிலிருந்து இந்த உலோகத் தகட்டை வரவழைத்திருக்கிறார்கள்.

download (1)சமய உணர்வு  மிகுந்த கிரேக்கர்கள் தங்கள் கலைகளின் கடவுளாகக் கருதப்பட்ட ம்யூஸஸ் என்ற கடவுளின் பெயரால்தான் இசைக்கலையை ஆங்கிலத்தில் ம்யூசிக் என்று அழைக்கத்தொடங்கினார்கள்.

0செம்மறியாட்டின் குடல் தசை நார்களில் இருந்து தயாரிக்கப்படும் மிக வலுவான நூல் போன்ற நரம்புக்கு கேட் கட் என்று பெயர். உடலின் உள்ளுறுப்புகளில் ஆபரேஷன் முடிந்த பிறகு கேட்கட் நூலில்தான் தையல் போடுவார்களாம். இது வெளிர் மஞ்சள் நிறமுடையது. புண் ஆறும்போது தைக்கப்பட்ட உடல் பகுதியோடு இந்த நூலும் சேர்ந்துவிடும்.

download (4)ஒடிசா சட்டீஸ்கர் ஜார்கண்ட் போன்ற மானிலங்களில் வசிக்கும் பழங்குடி இனப் பெண்களுக்கு சுகப்பிரசவம் மட்டுமே நடக்கிறது. சிசேரியன் மற்றும் பிரசவ மரணம் என்பதே இல்லை. இதற்குக் காரணம் கர்ப்பகாலத்தில் அவர்கள் சாப்பிட்டு வரும் ராயல் ஜெல்லியே காரணம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ராயல் ஜெல்லி என்பது தேன் கூட்டில் உள்ள இராசயனப்பொருள்.

Advertisements

One thought on “ஆஹா தகவல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s