ஆஹா தகவல்

download

வெப்பமண்டல நாடுகளின் ராணி  அன்னாசிப்பழம். இதன் தாயகம் பிரேசில். இதற்கு தமிழில் பறங்கித்தாழை  செந்தாழை என்ற பெயர்கள் உண்டு. அன்னாசிப்பழத்தை உணவுக்குப்பின் உட்கொண்டால் கடினமான உணவும் எளிதில் ஜீரணமடையும்.

download (1)சென்னைக் கோயில்களிலேயே அதிக சிற்பங்கள் இடம்பெற்ற பெருமை மயிலை கபாலீஸ்வரர் ஆலய ராஜகோபுரத்தையே சாரும்.

250px-Vandiyur_Amman_Temple_Pondதமிழ் நாட்டிலேயே மிகப்பெரிய தெப்பக்குளம் மதுரையிலுள்ள வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளமாகும். 1635ல் திருமலை நாயக்கரால் அமைக்கப்பட்ட இந்த குளம் தெற்கு வடக்காக 1000 அடி நீளமும் கிழக்கு மேற்காக 950 அடி அகலமும் கொண்டது.

Tamil-Daily-News-Paper_22370111943திருச்சி மலைக்கோட்டையிலுள்ள பாதாள அய்யனாருக்கு மாதந்தோறும் தங்கள் ஜென்ம நட்சத்திரத்தன்று வெல்லம் கலந்த சர்க்கரைப் பொங்கல் வைத்து வழிபட்டால் வயிற்றுக்கோளாறு சிறுநீரகப் பாதிப்பு நீங்கும்.

downloadபுதுவை அண்ணாசாலையிலுள்ள பிள்ளையார் பெயர் அக்கா சுவாமி பிள்ளையார் இவர் புற்று மண்ணிலிருந்து சுயம்புவாக உருவெடுத்தவர். ஆறு அடி உயரமும் ஐந்து அடி அகலமும் கொண்ட பிரம்மாண்ட தோற்றத்தில் அருள் பாலித்து வருகிறார். இந்தக் கோயிலின் தனிசிறப்பு மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் இவரை வேண்டிக்கொண்டால் நலம் பெறச் செய்கிறார்.

Sri_Jagannath_Temple_Puri,_Orissaஇந்தியாவின் கோயில் நகரம் புவனேஸ்வர். இங்கே 7000 க்கும் அதிகமான கோயில்கள் இருந்தனவாம். இப்போது சுமார் 500 கோயில்கள் காணப்படுகின்றன. இங்கே உள்ள கோயில்களில் ஒன்று பூரி ஜெகன்னாதர் ஆலயம். உலகிலேயே மிகப்பெரிய மடப்பள்ளி இந்தக் கோயிலில் தான் உள்ளது. ஐந்து வேளைகளிலும் விதவிதமான பிரசாதங்கள் தயாரித்து ஜெகன்னாதருக்கு நிவேதனம் செய்வது ஆச்சர்யமான விஷயம்.

dnews-files-2014-01-glass-water-670-jpg காலையில் எழுந்ததும் இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்தால் உள்ளுறுப்புகள் புத்துணர்ச்சி பெறும். குளிப்பதற்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தால் லொ பி பி குறையும். சாப்பிடுவதற்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தால் நல்ல செரிமானமாகும் படுப்பதற்கு  முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது இதயத்திற்கு நல்லது.

250px-Jaffna-1இலங்கையின் குறிப்பிட்ட் பகுதிக்கு யாழ்ப்பாணம் என்று பெயர். இந்த சொல் எப்படி வந்தது தெரியுமா? தமிழ்ப் பழங்குடிகளில் பாணர் என்றொரு பிரிவினர் உண்டு. அவர்கள் கையில் யாழை ஏந்தி பாடுவார்கள். பாட்டுப்பாடுவதால் பாணர் எனப்பட்டனர். யாழைக் கையில் ஏந்தி பாடியதால் யாழ்பாணர் என்றும் அவர்கள் வசித்த பகுதி யாழ்ப்பாணம் என்றும் அழைக்கப்படலாயிற்று.

imagesபாண்டவர்கள் ஏதாவது பிரச்னைக்கு கலந்து ஆலோசித்து முடிவெடுக்கும்போது முதலில் நகுலன் சகாதேவனுக்கே பேச சந்தர்ப்பம் கொடுப்பார்களாம். மூத்தவரான தருமர் பேசி முடிவெடுத்த பிறகு இளையவர்கள் தங்கள் கருத்தை வெளிப்படுத்தாமல் இருந்து விடுவார்கள் என்பதால் இந்த விதி.

Advertisements

3 thoughts on “ஆஹா தகவல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s