ஆஹா தகவல்

download (5)இரண்டாம் உலகப்போரின் போது மாவீரன் தன் தளபதிகளிடம் ஒரு வாரத்திற்கு எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்ற தகவலை ஒரு குறிப்பிட்ட இடத்தில் பெரிய பலகையில் எழுதி வைக்கவேண்டுமென்று உத்தரவிட்டிருந்தார். அதைப் பார்க்கும்போது பொதுமக்கள் வருந்துவார்களே என்பதற்காக KILLED என்ற வார்த்தையைச் சுருக்கி   K என்று உபயோகிக்க தொடங்கினர். சில சமயங்களில் யாரும் கொல்லப்படவில்லையெனில்  O K    என்று எழுதப்பட்டிருக்கும். அதைப் படிக்கும் பொதுமக்கள் அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சு விடுவார்கள். அந்த ஜீரோ கே  என்பது தான் இப்போது நாம் திருப்தியும் ஆறுதலும் அடையும் சந்தர்ப்பங்களில் சொல்லும்  ஓகே [ O K ] யாக உருமாறியுள்ளது.

did_you_know_the_water_of_zamzam_in_mecca__by_saadalqarne-d4kx7ibகங்கை நதி நீர் இந்துக்களின் புனித தீர்த்தம். ஸ்பெயினின் நாட்டிலுள்ள லூர்து நதியின் நீர் இறந்தவர்களுக்கு புனித தீர்த்தம். மெக்காவிலுள்ள ஜம் ஜம் நதியின் நீர் இஸ்லாமியர்களுக்கு புனித தீர்த்தம்.

download1928 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில்  இந்தியா தன்னை எதிர்த்து விளையாடிய அமெரிக்காவுக்கு எதிராக 24 கோல்கள் அடித்தது. அமெரிக்கா ஒரே ஒரு கோல் மட்டும்தான் அடித்தது. இச்சாதனை இன்றுவரை முறியடிக்கப்படவில்லை.

download (6)கால் லிட்டர் தண்ணீரில் ஒரு கிராம் சர்க்கரை கலந்திருந்தால் கூட மனிதனால் கண்டறிய முடியாது. ஆனால் 40 லிட்டர் தண்ணீரில் ஒரு கிராம் சர்க்கரை கலந்திருந்தால் கொட ஓர் ஈ எளிதில் கண்டறிந்துவிடும்.

rama-bwதஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அபூர்வ சுவடி நூல்களில் சப்தார்த்த சிந்தாமணி என்பதும் ஒன்றாகும். கி பி 1684  முதல் 1712 வரை தஞ்சையை ஆண்ட ஷாஜி என்ற மராட்டிய மன்னரின் அவைப் புலவராய் விளங்கிய சிதம்பரக்கவி என்பவரால் எழுதப்பட்டது. இந்த நூலுக்கு தனிச் சிறப்பு ஒன்று உள்ளது. வடமொழியில் உள்ள இந்த நூலை முதல் சுவடியில் இருந்து படிக்கத்தொடங்கினால் ராமாயணமாகவும் கடைசி சுவடியின் கடைசி வரியிலிருந்து திருப்பிப் படித்தால் பாகவதமாகவும் அமைந்துள்ளதாம். இது ஓர் அதிசயமல்லவா?

TN_20140521121132024002திண்டுக்கல் அருகேயுள்ள திருமலைக்கேணி முருகன் கோயிலில் இரண்டு சுனைகள் உள்ளன. வள்ளி சுனை தெய்வானை சுனை என்று பெயர். தெய்வானை சுனையில் தண்ணீர் எப்போதும் குளிர்ந்தே உள்ளது. வள்ளி சுனையில் தண்ணீர் எப்போதும் வென்னீராகவே உள்ளது.

download (2)உலகிலேயே மிக அதிக அளவில் உற்பத்தியாகும் காய்களிகளில் முதலிடம் வகிப்பது உருளைக்கிழங்கு இரண்டாம் இடம் தக்காளி

California_Coastal_Redwood_forest_2கலிபோர்னியாவில் கோஸ்ட் ரெட் உட் என்னும் ஒரு வகை மரங்கள் உள்ளன. உலகிலுள்ள மரங்களிலேயே மிகவும் உயரமாக வளரக்கூடியவை இவை. இந்த மரங்கள் ஒவ்வொன்றும் சுமார் 368 அடி உயரத்திற்கு வளர்பவை.

Advertisements

2 thoughts on “ஆஹா தகவல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s