ஆஹா தகவல்

download (3)

சூரியக் கதிர்களுள் நீல வண்ணக் கதிர்களே அதிக ஆற்றல் கொண்டவை. அதனால்தான் வானமும் கடலும் நீல நிறத்தில் காட்சி தருகின்றன என்ற உண்மையை நிரூபித்தவர் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர் சி வி ராமன்

100305124027_Extreme-March15-2ஒரு நாட்டைச் சேர்ந்த குற்றவாளியைக் கைது செய்து மற்றொரு நாட்டிற்கு கைமாற்றம் செய்வது தொடர்பான இன்டர்போல் நோட்டிஈஸே ரெட் கார்னர் நோட்டீஸ் என்பதாகும்.

download (2)சென்னையில் முதல்முதலாக தபால் பெட்டி டி டி கே சாலையில் 1855 ல் ஒரு தூணில் கட்டப்பட்டிருந்தது  இந்தப் பெட்டி இப்போது ஊட்டி போஸ்டல் மியூசியத்தில் உள்ளது.

downloadஅரக்கு என்ற பொருள் லாக்கிபா லாக்கா என்ற ஒரு வகை பூச்சியின் உடலிலிருந்து கசியும் திரவம் ஆகும். இத்திரவம் உலர்ந்து கெட்டியாகி அரக்கு ஆக மாறுகிறது.

download (1)எழுதுவதற்குப் பயன்படும் காகிதத்தை நம் நாட்டுக்கு அரேபியர்களே அறிமுகப்படுத்தினார்கள். அரேபியர்கள் தங்கள் தயாரித்த எழுதும் பொருளுக்கு காகத் என்று பெயரிட்டனர். அது இந்தியாவில் காகிதம் என்று மாறியது.  காகிதத்திற்கு இன்னொரு பெயர்  தாள்.  தாழம்பு மடலை தாள் என அழைப்பார்கள். பழங்காலத்தில் தமிழகத்தில் எழுதுவதற்கு தாழம்பூ மடல் பயன்பட்டிருக்கிறது. இதிலிருந்துதான் தாள் என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது.

download (4)காகிதத்தை ஆங்கிலத்தில் பேப்பர் என்கின்றார்கள் எகிப்து மொழியில் பேப்பரஸ் என்றால் மரப்பட்டையைக் குறிக்கும். பழங்காலத்தில் எகிப்தில் எழுதுவதற்கு மரப்பட்டை பயன்பட்டிருக்கிறது. அதனால் காகிதத்திற்கு பேப்பரஸ் என்ற பெயர் உருவானது. இதுதான் ஆங்கிலத்தில் பேப்பர் என்று ஆகிவிட்டது.

Homeward_boundஅஸ்ஸாம் மானிலத்தின் முதன்மை ஆறான பிரம்மபுத்திரா ஒரு சில இடங்களில் 10கிமீ வரை அகலம்  கொண்டதாக இருக்கிறது. திப்ரூகட் அருகே அது இரண்டாக பிரிகிறது. பிரிந்த இரு கிளைகளும் 100 மீட்டருக்கு  அப்பால் இணைகின்றன. இதனால் உருவாகியுள்ள தீவு மஜிலித் தீவு என்று அழைக்கப்படுகிறது.

Advertisements

2 thoughts on “ஆஹா தகவல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s