மீன் உருவில் உபதேசம்

naradhar

ஒரு சமயம் மிகுந்த துக்கத்தோடு இருந்தார் நாரதர். அதை கண்ட கிருஷ்ணர் “ பேரானந்தத்தில் இருக்கும் என்னருகில் நீயும் ஆனந்தமாகவே இருக்கவேண்டும். ஆனால் துக்கப்படுகிறாயே……………. உன் துயரத்தை நீக்க ரிஷிகேசம் போய் வா” என்றார்.

images (1)அப்படி போகும் வழியில் நாரதர் கங்கையில் நீராடியபோது ஒரு மீன் மேலே துள்ளி வந்து “ நாரதரே நலமா? “ என்றது.  பதிலுக்கு நாரதரும் “ நீ நலமா?” என்றார். அதற்கு மீன் “ நாரதரே எனக்கு இங்கு தாகத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் துன்புறுகிறேன்” என்றது.

images“ தண்ணீரிலேயே இருந்து கொண்டு தாகத்தினால் துன்பப்படுகிறாயா? இது என்ன வினோதம் ?” என்றார் நாரதர். “ பேராந்தராகிய கிருஷ்ணரின் அருகிலே இருந்து கொண்டு நீங்கள் துக்கப்படுவதைவிட இது ஒன்றும் வியப்பில்லையே என்றது “ மீன்.  நாரதர் தன் தவறை உணர்ந்தார். மீன் உருவிலிருந்து மாறி கிருஷ்ணராக காட்சி தந்தார் பகவான்.

நன்றி  ஜி எஸ் ஸ்ரீமதி        கோபிசெட்டிபாளையம்

Advertisements

One thought on “மீன் உருவில் உபதேசம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s