ஆஹா தகவல் 

download (1)

அரபு மொழியில் குத்தப் என்றால் துருவ நட்சத்திரம் என்றும் மினார் என்றால் கோபுரம் என்றும் பொருள். அதுதான் குதுப்மினார் என்று அழைக்கப்பட்டது. இதன் பழைய பெயர் விஷ்ணுத்துவஜம்  ஜூன் மாதம் 23ம் நாள் உச்சி வெயிலில் குதுப்மினாரின் நிழல் தரையில் விழுவதில்லை என்பது அதிசயம்.

download (4)உலகெங்கும் புகழ்பெற்றவை ஷேக்ஸ்பியரின் நாடகங்கள். இந்தியா இங்கிலாந்து மட்டுமின்றி பல நாடுகளில் பல்கலைக்கழகப் பாட புத்தகங்களாக அவருடைய நாடகங்கள் வைக்கப்பட்டுள்ளன. அவர் எழுதிய முதல் நாடகம் லவ்ஸ் லேபர்ஸ் லாஸ்ட். புகழ்பெற்ற கவிஞர் பைரன் ஷேக்ஸ்பியர் பெயரில் சில கவிதைகளை வெளியிட்டுள்ளார்.

download (5)சாப்பிடுவதற்கு முன் ஜப்பானியர்கள் ‘ இட்டாகி மசூ ‘ என்று கூறுவார்கள். இந்த உணவுப் பொருளைத் தயாரித்து வழங்கியவர்களுக்கு நன்றி என்பது இதன் பொருள்.

Map-Finlandபின்லாந்து  நாட்டில் திருமணம் செய்து கொள்ளப்போகும் மணமகனுக்கும் மணமகளுக்கும் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் மட்டுமே அவர்கள் திருமணம் செய்துகொள்ள அந்நாட்டு அரசு அனுமதி அளிக்கிறது. இதனால் அந்நாட்டு மக்கள் 100 சதவிகிதம் எழுத்தறிவு பெற்றவர்களாக உள்ளனர்.

downloadஇடமிருந்து வலமாகவோ வலமிருந்து இடமாகவோ எந்தப் பக்கத்திலிருந்து படித்தாலும் ஒரே மாதிரியான அர்த்தம் தரும் பதங்களை ஆங்கிலத்தில் palindromes  என்பர். அப்படிப்பட்ட பதங்கள் சில   LIRIL    MADAM   EYE  EVE   RADAR   ROTATOR  MALAYALAM

download (2)லியோ டால்ஸ்டாய் எழுதிய போரும் அமைதியும் நூலில் 500 கதாபாத்திரங்களுக்கு மேல் இடம்பெற்றுள்ளன. இந்த நூலை ஏழு முறை திருத்தி எழுதினார் அவர். முழுக்க முழுக்க டைப்ரைட்டரின் உதவியினால் உருவாக்கப்பட்ட நாவலாகும் இது.

download (3)அஞ்சல் அட்டையை முதன்முதலில் வெளியிட்டது ஆஸ்திரியாதான். 1869ல் பிப்ரவரி 7ம் நாள் வெளியிடப்பட்டது. அஞ்சல் அட்டையை கண்டுபிடித்தவர் ஆஸ்திரியாவைச் சேர்ந்த பொருளாதாரப் பேராசிரியர் ஹெர்மன் என்பவர்  இந்தியாவிற்குத் தபால் பெட்டி 1885ல் முதன்முதலாக வந்தது.

Advertisements

2 thoughts on “ஆஹா தகவல் 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s