பழசை நினைச்சு பாருங்க

download

ஒரு பாம்பு வழியில் செல்பவர்களை கடித்து தொந்திரவு செய்து கொண்டிருந்தது. ஒரு நாள் தான் செய்வது தவறு என்று உணர்ந்த பாம்பு ஒரு முனிவரிடம் சரணடைந்து பாவ மன்னிப்புக்கு என்ன செய்யலாம் என்று கேட்டது. “ நீ தவறு செய்கிறேன் என்று உணர்ந்து அதற்கு ஏற்ற பரிகாரம் செய்ய நினைத்ததே உன்னை உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும். இனிமேல் தவறு செய்யாமல் இருந்தாலே போதும் “ என்றார்

பாம்பு அதன் பிறகு எவரையும் கடிக்கவில்லை. ஒரு மூலையில் சுருண்டு படுத்திருந்தது.  ஆனால் வழியில் போகிறவர்கல் சுருண்டு படுத்திருக்கும் பாம்பின் மீது கற்களை எறிந்து காயப்படுத்தினர். அதனால் பாம்பு மிகவும் சோர்ந்து விட்டது.  மறுபடியும் முனிவரிடம் சென்று பாம்பு முறையிட்டது.  முனிவர் கூறினார்  “  நான் எவரையும் கடிக்காதே என்று தானே சொன்னான்.  பகவான் உனக்கு வரும் அபாயத்தில் இருந்து காத்துக்கொள்ள உனக்கு  அளித்திருக்கும் கருவிகளை பயன்படுத்தக்கூடாது என்று சொல்லவில்லையே? உன்னை யாராவது தொந்திரவு பண்ணினால் உஸ் என்று சத்தப்படுத்தி படமெடு. அவர்கள் பயந்து ஓடி விடுவார்கள். “ என்றார்.

imagesநம்முடைய சொந்த வாழ்க்கையிலும் இந்த கொள்கை பயன் கொடுக்கும். பகவான் நமக்கு பகுத்தறிவையும் மூளையையும்  யோசித்து முடிவு எடுக்கும் சக்தியையும் அளித்திருக்கிறான். பயந்து ஒளியாமல் தைரியமாக நம்முடைய மூளையை உபயோகப்படுத்தி எந்த சங்கடத்திலிருந்தும் நாம் வெளிவரமுடியும் என்ற நம்பிக்கையை இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள முடியும். அதே நேரம் இதைப் பயன்படுத்திக் கொண்டு யாருக்கும் தீங்கு இழைத்துவிடக்கூடாது.

downloadசீதையை தேடி கடல் தாவிச்சென்ற ஆஞ்சனேயருக்கே அவருடைய திறமை தெரியவில்லையே  நாம் எல்லோருமே அவர் மாதிரிதான். நமக்கு பகவானால் அளிக்கப்பட்ட பகுத்தறிவையும் மூளையையும் நன்கு யோசித்து உபயோகப்படுத்தினால் நம்மால் எதையும் சாதிக்க முடியும்.

Advertisements

One thought on “பழசை நினைச்சு பாருங்க

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s