ஆஹா தகவல்

download

வினோபாபாவே கோபம் வந்தால் உடனே அதை வெளிக்காட்டமாட்டார். எரிச்சல்பட்டு கத்தமாட்டார். உடனடியாக கற்கண்டை அள்ளி வாயில் போட்டுக்கொள்வார். இதுவே அவர் கோபத்தை அடக்கும் முறை. அவரது இந்த குணமே அவரை உயர்ந்த மனிதர் ஆக்கியது.

download (4) ஒவ்வொரு மனிதனும் தன் மூளையை 7 சதவிகிதம் மட்டுமே பயன்படுத்துகிறான். அறிவாளிகள் பத்து சதவிகித மூளையையும் விஞ்ஞானிகள் 12 சதவிகித மூளையையும் பயன்படுத்துகின்றனர்.  88 சதவிகித மூளையை மனிதன் உபயோகப்படுத்துவதே இல்லை. அதாவது உபயோகப்படுத்தத் தெரியவில்லை.

download (1)மெர்சிகா மார்சி என்ற தாவரம் நிலத்தின் மேற்பரப்பில் பூத்தவுடன் மீண்டும் மண்ணில் புதைந்து விடும். உணவாகவும் மருந்தாகவும் இருக்கும் ஜாதிக்காயும் இந்த வகையைச் சேர்ந்ததே.

Alexandre_Dumas72 மணி  நேரத்தில் ஒரு நாவலை எழுதி முடிக்க சுமார் 100 டாலர் பந்தயம் கட்டினார் ஒரு இலக்கிய மேதை. 3375 வரிகள் எழுதி 62 மணி நேரத்திற்குள் முடித்துவிட்டார் அலெக்ஸாண்டர் டூமாஸ்  நாவலின் பெயர்  குவாலியர் டிசைன்மேன் ரோக்.

Government College of Arts and Craftsஇந்தியாவிலேயே முதன்முதலாக தொடங்கப்பட்ட ஓவியக்கல்லூரி சென்னை பூங்கா நகரில் உள்ள அரசு ஓவியக் கல்லூரிதான். 1850ம் ஆண்டு இது மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்டது.

download (3)பழங்காலத்தில் ராஜாக்கள் காண்டாமிருகத்தின் கொம்பை கோப்பைகளாக செய்து வைத்துக் கொள்வார்கள். எப்பேர்ப்பட்ட விஷத்தையும் அது முறித்துவிடும்  விஷம் பட்டவுடன் வியர்ப்பதுபோல் வெளிப்புறமாய் நீர் துளிர்த்திருக்கும் உடனே ராஜாக்கள் உஷாராகி விடுவார்கள்.

Kaaba-Wallpapersதங்க நூலினால் புனித குரான் வாசகங்கள் பொறிக்கப்பட்டது  புனித கஃபா மஸ்ஜித் திரை. இந்தத் திரை சவூதி அரேபியாவின் மெக்கா நகரிலுள்ள இறை இல்லமான புனித கஃபா மஸ்ஜிதின் வாசல் திரையாகும். 1909 ஆம் ஆண்டு பிரிட்டிஷ்காரர்களால் கொண்டு செல்லப்பட்ட இந்தத் திரை லண்டனிலுள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.  இந்தியாவின் பொக்கிஷங்களான தங்க மயிலாசனம் கோஹினூர் வைரம் போன்றவற்றை பிரிட்டிஷ்காரர்கல் எடுத்துச் சென்றதுபோல் இந்தப் புனித கஃபா மஸ்ஜித்தின் திரையையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

download (2)கார்டூனிஸ்ட்  டைரக்டர் சினிமாத் தயாரிப்பாளர் என்று பெரும் புகழ்பெற்ற வால்ட் டிஸ்னி ஆரம்ப காலத்தில் அரசு மருத்துவமனை ஒன்றில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றியவர்.

Advertisements

2 thoughts on “ஆஹா தகவல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s