அரச மரத்தை எந்த நேரத்தில் சுற்றலாம்?

53300698

அரச மரத்துக்கு அறிவை வளர்க்கும் சக்தி அதிகம். இதன் அடியில் அமர்ந்தாலேயே மனம் தெளிவடையும். இதன் அடியில் அமர்ந்து மந்திரங்களை ஜெபம் செய்தாலோ தெய்வ சம்பந்தமான ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்தாலோ நிறைவான பலனை அடையலாம். அகிம்சையை போதித்த புத்தர் இந்த அரச [ போதி ] மரத்தடியில் அமர்ந்து தவம் செய்துதான் ஞானியானார்.

r1212312வ்ருக்ஷாணாமஹம் அஸ்வத்த: மரங்களுக்குள் நான் அரச மரமாக இருக்கிறேன் என்றார் கண்ணபிரான் கீதையில்  மேலும் அரச மரத்தின் அடிப்பகுதியில் பிரம்மதேவனும் நடுப்பகுதியில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவும் நுனிப்பகுதியில் ஸ்ரீ பரமசிவனும் வாசம் செய்கிறார்கள். ஆகவேதான் மும்மூர்த்தி வடிவமான அரச மரத்தை பூஜைகள் செய்வதும் பிரதட்சணம் செய்வதும் வணங்குவதும் துன்பங்கள் ஏற்படுவதற்குக் காரணமான பாபங்களைப் போக்கி நல்ல அறிவையும் பெற்றுத்தரும் என்கிறது சாஸ்திரம்.

download (2)சூரியன் உதயமாகும் நேரம் முதல் காலை சுமார் 10.40 மணி வரையில் சூரியனின் கிரணங்கள் அரச மரத்தில் விழுவதால் அப்போது அரசமரத்திலிருந்து வெளிவரும் காற்று நமக்கும் நமது உடலுக்கும் நன்மையைத் தரும். ஆகவே காலை சுமார் 10.40 மணிக்குள் அரச மரத்தை பூஜைகள் பிரதட்சணம் நமஸ்காரம் போன்ற வழிபாடுகளைச் செய்ய வேண்டும் என்கிறது தர்ம சாஸ்திரம்.

நன்றி சூரியகலா  சென்னை

Advertisements

One thought on “அரச மரத்தை எந்த நேரத்தில் சுற்றலாம்?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s